ஏல்ஷடாய் சர்வ வல்ல – Elshadai Sarva Valla Devan
ஏல்ஷடாய் ஏல்ஷடாய் சர்வ வல்ல தேவன் – Elshadai Elshadai Sarva Valla Devan Tamil Christian Song Lyrics,tune and sung by Hosanna K Joseph.
ஏல்ஷடாய் ஏல்ஷடாய்
சர்வ வல்ல தேவன் நீரே
உம்மால் ஆகாதது எதுவும் இல்லை
உம்மால் ஆகாதது எதுவுமில்லை
- செங்கடல் என்ன செய்யும் இரண்டாய் பிளந்து வழி விடுமே பார்வோன் என்ன செய்வான் கடலில் மூழ்கி சாவானே
உம் வல்லமைக்கு முன்பாக எதுவும் எதிர்த்து நிற்பதில்லை – 2 - மாரா என்ன செய்யும்
மதுரமாகி பயன்படுமே
யோர்தான் என்ன செய்யும்
திகைத்து பின்னிட்டு திரும்பிடுமே -2 - தாகோன் என்ன செய்வான்
தலை கை உடைந்து கிடப்பானே
கோலியாத் என்ன செய்வான்
முகம் குப்புற விழுந்து சாவானே-2
ஏல்ஷடாய் சர்வ வல்ல தேவன் song lyrics, Elshadai Sarva Vallava Devan song lyrics. Tamil songs
Elshadai Sarva Valla Devan song lyrics in English
Elshadai Elshadai
Sarva Valla Devan Neerae
Ummaal Aagathathu Ethuvum Illai
Ummaal Aagathathu Eththumilllai
1.Sengadal Enna Seiyum
Irandaai Pilanthu Vazhi Vidumae
Paarvon Enna Seivaan
Kadalil Moolgi savanae
Um Vallamaikku Munbaga
Ethuvum Ethirthu Nirpathillai -2
2.Maara Enna seiyum
Mathuramagi Bayanpadumae
Yoarthan Enna Seiyum
Thigathu Pinnittu Thirumbidumae -2
3.Thaagon Enna Seivaan
Thalai Kai Udainthu Kidappanae
Koliyathi Enna Seivaan
Mugam Kuppura Vilunthu Savanae -2