எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை – Elroyi Elroyi Neer Ennai
எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை – Elroyi Elroyi Neer Ennai
எல்ரோயீ எல்ரோயீ
நீர் என்னை காண்கின்ற தேவன் (2)
வனாந்திரத்திலே அழுகுரல் கேட்டீரே (2)
ஆகாரைக் கண்டீர் அதிசயம் செய்தீர்
என்னைக் கண் நோக்குமையா
தேவாலயத்திலே தேவ சமுகத்திலே (2)
மனங் கசந்தழுத அன்னாளைக் கண்டீர்
அற்புதம் செய்தீரையா
தாயின் கர்ப்பத்திலே என் கருவினைக் கண்டீரே (2)
எலும்புகள் உருவாகும் முன்பே அழைத்தீர்
ஏற்று நடத்துமையா
Elroyi Elroyi Neer Ennai song lyrics in english
Elroyi Elroyi Neer Ennai
kaankintra devan -2
Vananthirathilae alukural keatteerae -2
Aagaarai kandeer athisayam seitheer
Ennai Kan nokkumaiya
Devalayathilae deva samoogathilae -2
Manam kasanthlutha Annaalai kandeer
Arputham seitheeraiya
Thaayin karpaththilae En Karuvinai kandeerae-2
Elumbugal uruvagum munbae alaitheer
Yeattru nadathumaiya