மணி சத்தம் கேக்குது – Mani saththam Keatkuthu

Deal Score0
Deal Score0

டிங் டாங் டிங் டாங் மணி சத்தம் கேக்குது – Ding Dong Ding Dong Mani saththam Keatkuthu Tamil Christmas song lyrics, Mazhalai Mannava, written tune by Fr. Clan Zackariyas SDB

Lyrics
[Chorus]
டிங்! டாங்! டிங்! டாங்! மணி சத்தம் கேக்குது!
ஜில்! ஜில்! ஜில்! ஜில்! பனித் தூறல் பறக்குது!
ஸ்டார் ஸ்டார் மின்னிடுது, சந்தோஷம் பொங்கிடுது!
பாட்டுப் பாடி கூடிடுவோம் ஆட்டம் போட்டு ஆடிடுவோம்-2

[Stanza 1]
(பெத்லகேம் ஸ்டார் அங்கே ஜொலிக்குது
மேய்ப்பர் கூட்டம் அங்கே ஓடிப் போகுது
வானதூதர் பாட்டு சத்தம் கேக்குது
வாங்க! நாமும் சென்று பார்ப்போம்)-2
(பசிக் குழந்தை யேசு அங்கப் படுத்திருக்கார்.
சத்தமில்லாம நாம அவர வணங்கிடுவோம்)

[Stanza 2]
(மாட்டுத் தொழுவம் இங்க மாளிகையாச்சு.
மன்னன் இயேசு புகழ் எங்கும் பறவியாச்சு.
இடையர்களும் தூதர்களும் இங்கு திரன்டாச்சு.
ஞானிகளும் அவர கண்டு வணங்கியாச்சு)-2
(பசிக் குழந்தை யேசு அங்கப் படுத்திருக்கார்.
சத்தமில்லாம நாம அவர வணங்கிடுவோம்)

டிங் டாங் டிங் டாங் lyrics, மணி சத்தம் கேக்குது lyrics, Ding Dong Ding Dong lyrics, Mani saththam Keatkuthu lyrics, tamil Christmas

Mani saththam Keatkuthu song lyrics in English

Ding Dong Ding Dong Mani saththam Keatkuthu lyrics
Jil Jil Jil Jil Pani thooral Parakkuthu
Star star minniduthu Santhosam Pongiduthu
Paattu Paadi kooduvom Aattam pottu Aadiduvom -2

1.Bethlehem Star angae Jolikkuthu
Meippar Koottam Angae Oodi Poguthu
Vaanathoothar Paattu Saththam Keatkkuthu
Vaanga Naamum Sentru paarppom-2
Pasi Kulanthai Yesu Anga Paduthirukkiraar
Saththamillam Naam Avara Vanangiduvom

2.Maatu thozhuvam Ingu Maalaikaiyachu
Mannan Yesu Pugal engum paraviyachu
Idaiyarkalaum Thootharkalum Ingu Thirandachu
Gnanaikalum Avara kandu Vanagiyachu-2
Pasi Kulanthai Yesu Anga Paduthirukkiraar
Saththamillam Naam Avara Vanangiduvom

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics to the Tamil Christmas song ‘மணி சத்தம் கேக்குது – Mani saththam Keatkuthu’.
  • The song features a joyful chorus and two stanzas celebrating the birth of Jesus in Bethlehem.
  • It captures festive imagery like stars and the sounds of celebration intertwined with the nativity theme.
  • The English translation of the lyrics is also provided for broader accessibility.
  • Additionally, the article includes links to other Tamil Christian songs for further exploration.
godmedia
      Tamil Christians songs book
      Logo