D.G.S.Dhinakaran

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
kaalamo selluthae – காலமோ செல்லுதே Dr.D.G.S.Dhinakaran’s Most Inspirational Song  lyrics
Deal
kaalamo selluthae - காலமோ செல்லுதேகாலமோ செல்லுதே வாலிபமும் மறையுதே எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் ...
1
Parisuththar Koottam Yesuvai Pottri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி song lyrics
Deal
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட பரமானந்த கீதமங்கெழும்ப நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய அண்டினோரெவரும் அவரைச் சேர அன்பர் அன்றெல்லார் ...
2
உன்னையன்றி வேறே கெதி – Unnaiyandri veare Keathi song lyrics
Deal
உன்னையன்றி வேறே கெதி - Unnaiyandri veare Keathi song lyricsஉன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமி! தன்னையே பலியாய் ஈந்த மன்னுயிர் ரட்சகனே!அன்னை தந்தை உற்றார் சுற்றார் - ஆருமுதவுவரோ அதிசய ...
0
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum Lyrics
Deal
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் தேவ ஆவியால் நிறைத்திடும் தேவா தேவா இக்கணமே ஈந்திடும் 1. பரமன் இயேசுவை நிறைத்தீரே பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் உந்தன் சீஷருக்களித்தீரெ அன்பின் அபிஷேகம் ஈந்திடும் தேவா தேவா ...
1
பக்தருடன் பாடுவேன் – Baktharudan Paaduvaen
Deal
பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen பல்லவி பக்தருடன் பாடுவேன் -பரம சபைமுக்தர் குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த ...
7
Thollai kashtangal suzhthidum Lyrics  – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
Deal
Thollai kashtangal suzhthidum Lyrics - தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் 1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் ...
0
DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls
Deal
DGS Dhinakaran - Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே ...
Show next
Other shops
Tamil Christians songs book
Logo