Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே
Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே
கிறிஸ்மஸ் நாளிதே(2)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
- மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு - பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு
Christmas Naalithae Ellorum Paadi tamil Christmas song lyrics in english
Christmas Naalithae
Ellorum Paadi Kondaadi Magilum
Christmas Naalithae
- Meippargal Vanangida Sasthirikal
Tholuthida Piranthittar Yesu
Kudumbangal Serndhida Yesuvai
Tholudhida Piranthittar Yesu
2.Paralogam Magilnthida Thoodhargal
Thuthithida Piranthittar Yesu
Poologam Magilnthida Ulakamae
Thuthithida Piranthittar Yesu