Tamil Christmas Songs
  • Show all
  • Hottest
  • Popular

அடிங்கட மேளம் – Adingada Melam

Lyrics:அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு (அம்ஞ்சுருசு)எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே - அத ஆனந்தமா ...

மார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril pirantha

மார்கழி குளிரில் பிறந்த மன்னவரேமாந்தர்கள் போற்றும் தெய்வம் நீரே இருள் நீக்கும் ஜீவ ஒளியாய் வந்தவரே என் வாழ்வில் ஒளியை ஏற்றும் தீபம் நீரே இவரே என் ...

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே-Bethalagemiley MaattuThozhuvathilae

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே பிறந்தாரே நம் இயேசு-2பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரேநம்மை மீட்டிடவே-2 1.தாவீதின் ஊரில்கிறிஸ்து என்னும் இரட்சகர்நமக்காய் ...

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham

LYRICS:பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் ...

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu

Lyrics:மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே - கேளும்எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு 1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாருநிமக்கினி ...

மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven

மகிழ்ந்து பாடுவேன்துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா..மண்ணுலகை மீட்கஎன்னையும் இரட்சிக்கதேவகுமாரனாய் பிறந்தார்இயேசு தேவ குமாரனாய் ...

முடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru

முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரேஉனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே - 2அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடுநம்ம சத்தியர் பிறந்ததை நீ ...

கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram

கடுங்குளிரின் நேரம்நம் மன்னவன் பிறந்தாரே கன்னி மரியின் மடியில் நம் பாலன் பிறந்தாரே ஆரிரோ ஆராரீரோ வானிலே வெண்ணிலா ஆடிடுதே மேகமும் தொட்டிலாய் மாறிடுதே ...

மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar

https://www.youtube.com/watch?v=EE793Z_KhAE&ab_channel=VinceyProductions

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe

ஒளி துளி துளி துளி உலகில் வந்ததேபுது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததேவான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததேமனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே 1.இருள் ...

பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்-Bethleham Oorilae Deva suthan

பெத்லேகேம் ஊரிலேதேவசுதன் பிறந்தார்பூமியில் தேவ பிரசன்னம்மனிதற்கு சமாதனம் ஒரு பாடல் பாடல் பாடல் பாடல்இது தூதர்கள் பாடிய சந்தோஷ பாடல்பெத்லெகேம் ...

இருளில் இருகின்ற ஜனங்கள்- Irulil Irukintra Janangal

இருளில் இருகின்ற ஜனங்கள் - ஒருபெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்மரண இருளின் தேச குடிகள் - ஒருவெளிச்சம் பிரகாசிக்கப் பார்த்தார்கள் Pre Chorus:ஒரு பாலகன் ...

Show next
Tamil Christians songs book
Logo