Belan Ontrum Illai Deva song lyrics – பெலன் ஒன்றும் இல்லை தேவா

Deal Score0
Deal Score0

Belan Ontrum Illai Deva song lyrics – பெலன் ஒன்றும் இல்லை தேவா

பெலன் ஒன்றும் இல்லை தேவா
உம் ஆவியால் பெலப்படுத்தும்
சத்துவம் இல்லாத எனக்கு
உம் சத்துவம் தந்தருளும் (2)

  1. மானின் கால்களைப் போல
    என் கால்களை பெலப்படுத்தும் (2)
    நூனின் குமாரனைப் போல
    என்னையும் பெலப்படுத்தும் (2)
  2. சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்
    சோதனை வெல்ல உதவும்
    மாய உலகத்தை ஜெயிக்க
    என்னையும் பெலப்படுத்தும்
  3. சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்
    வழுவாமல் காத்து நடத்தும்
    கழுகு போல் செட்டைகள் அடித்து
    உயரே எழும்ப செய்யும்

Belan Ontrum Illai Deva song lyrics in english

Belan Ontrum Illai Deva
Um Aaviyaal Belapaduthum
Saththuvam Illatha Enakku
Um saththuvam Thantharulum -2

1.Maanin Kaalkalai Pola
En Kaalkalai Belapaduthum -2
Noonin Kumaranai pola
Ennaiyum Belapaduththum -2

2.Saththaanai Jeyikka Belan thaarum
Sothanai vella uthavum
Maaya Ulgakaththai Jeyikka
Ennaiyum Belapaduthum

3.Soarvuttra Nerankalail Ellaam
Valuvamal Kaathu nadathum
Kazhugu Pol seattaigal Adithu
Uyarae Elumba seiyum

என் மீட்பர்- En Meetpar
R-Waltz T-140 D 3/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo