Balatha Katru – பலத்த காற்று
Balatha Katru – பலத்த காற்று
பலத்த காற்று வீசணும்
வானம் முழக்கம் போடணும்-2
அக்கினி நாவுகள் இறங்கணும்
அந்நிய பாஷைகள் பேசணும்-2
ஆவியானவரே இறங்கி வாருமே -2
கணுக்கால் அளவல்ல
முழங்கால் அளவல்ல
நான் மூழ்கும் அனுபவம் எனக்கு தாருமே -2
1.பேதுரு நடக்கையிலே நிழலான வல்லமை-2
நானும் நடக்கையிலே என்னை தொடரணுமே-2 – ஆவியானவரே
2.சிறைச்சாலை கதவுகளை உடைத்திட்ட வல்லமை-2
எங்கள் வாழ்க்கையின் தடைகளையே இன்று உடைக்கணுமே-2- ஆவியானவரே
Balatha Katru song lyrics in English
Balatha Kaatru Veesanum
Vaanam Muzhakkam Podanum -2 – Balatha Katru
Akkini Naavugal Iranganum
Anniya Baashaigal Pesanum-2
Aaviyanavare Irangi Vaarume-2
Kanukkal Alavalla,
Muzhankaal Alavalla
Naan Moozhgum Anubavam
Enakku Thaarume -2
1.Pethuru Nadakkaiyile Nizhalana Vallamai-2
Naanum Nadakkaiyile Ennai Thodaranume-2 – Aaviyanavare
2.Siraichaalai Kathavaigalai Udaithitta Vallamai-2
Engal Vaazηκαιυιν Thadaigalaiye Indru Udaikkanume-2 – Aaviyanavare
Balatha Katru is a Tamil Christian Song for this purpose A song from the pulpit which reveals the power and works of the Holy Spirit .