Avarai Thuthi Sei Thuthi sei song lyrics – அவரை துதி செய் துதி செய்

Deal Score0
Deal Score0

Avarai Thuthi Sei Thuthi sei song lyrics – அவரை துதி செய் துதி செய்

அவரை துதி செய் துதி செய்
என் ஆத்துமாவே
என்றென்றும் மறவாதே -2

உன் அக்கிரமங்கள் மன்னித்தாரே
உன் நோய்களை எல்லாம் நீக்கினாரே-2

  1. நன்மையினால் உன் வாயை திருப்தி
    ஆக்குவாரே நம் யெகோவா தேவன் -2
    வானுக்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோ
    அவரின் கிருபை அவ்வளவு பெரியது -2
  2. உம்மை நம்பி வாழ்கின்ற எனக்கு
    கேடகமும் துருகம் நீரே -2
    என் சந்ததி இந்த பூமியில் பலக்கும்
    ஆஸ்தியும் சுகமும் என் வீட்டில் இருக்கும் -2
  3. யாவையும் எனக்காய் செய்து முடிக்கும்
    தேவன் எந்தன் பட்சத்தில் உண்டு -2
    ஆகாது என்று தள்ளின கல்லே
    மூலைக்கு தலைக்கல் ஆனது இன்றே-2

Avarai Thuthi Sei Thuthi sei Tamil Christian song lyrics in English

Avarai Thuthi Sei Thuthi sei
En Aathumavae
Entrentrum Maravathae -2

Un Akkiramangal mannitharae
Un Noaikalai Ellaam Neekkinarae -2

1.nanmaiyinaal un vaaiyai thirupthi
Aakkuvarae Nam Yehova devan -2
Vaanukkum Boomikkum Evvaluv Uyaramo
Avarin kirubai Avvalauv Periyathu -2

2.Ummai nambi vaalkintra Enakku
Keadagamum thurugam neerae -2
En Santhathi Intha Boomiyil palakkum
Aasthiyum sugamum en veettil irukkum -2

3.Yaavaiyum Enakkaai seithu mudikkum
Devan enthan patchaththil Undu -2
Aagathu entru thannila kallae
moolaikku thalaikkal aanathu intrae -2

Jeba
      Tamil Christians songs book
      Logo