அவர் நாமத்தினால் கேட்ட – Avar Namathinaal Keatta

Deal Score0
Deal Score0

அவர் நாமத்தினால் கேட்ட – Avar Namathinaal Keatta

அவர் நாமத்தினால் கேட்ட எல்லாமுமே
என்றும் எப்போதும் நடந்திடுமே
அவர் சித்தத்தினால் கேட்ட எல்லாமுமே
என்றும் தவறாமல் நடந்திடுமே

அவர் உண்மையுள்ளவரே
என்றும் மறப்பதில்லையே

1.எலியா கேட்ட விண்ணப்பம் கேட்டவர் இன்று
நம்மோடு இருக்கின்றாரே
அன்று வானம் திறந்ததுப் போல்
உந்தன் வாழ்வின் வாசல் திறந்திடுமே

அவர் வல்லமையுள்ளவரே
என்றும் மறப்பதில்லையே

2.அன்னாள் அழுது ஜெபித்த விண்ணப்பம் கேட்டவர்
நம்மோடு இருக்கின்றாரே
அன்று கண்ணீரைக் கண்டவர் பிள்ளையைக் கொடுத்தவர்
உனக்கும் கொடுத்திடுவார்
அன்று கண்ணீரைக் கண்டவர் உன்னையும் காண்கிறார்
கண்ணீரைத் துடைத்திடுவார்

அவர் கண்ணீரைக் காண்பவரே
என்றும் மறப்பதில்லையே

3.தானியேல் கேட்ட விண்ணப்பம் கேட்டவர்
இன்று நம்மோடு இருக்கின்றாரே
அன்று சிங்க கெபியினில் விடுத்தவர்
இன்று உன்னையும் விடுவிப்பாரே

அவர் விடுதலை நாயகனே
நம்மை விடுவிக்க வல்லவரே.

Avar Namathinaal Keatta ellamumae song lyrics in English

Avar Namathinaal Keatta ellamumae
Entrum epoothum nadanthidumae
Avar siththathinaal keatta ellamumae
Entrum Tharamal nadanthidumae

Avar unmaiyullavarae
Entrum Marappathillaiyae

1.Eliya keatta vinnappam keattavar intru
Nammodu irukintrarae
Antru Vaanam thiranthathu poal
Unthan vaasal thiranthidumae

Avar Vallamaiyullavarae
Entrum Marappathillaiyae

2.Annaal Aluthu jebitha vinnappam keattavar
nammodu irukintrarae
Antru kaneerai kandavar pillaiyai koduthavar
Unakkum Koduthiduvaar
Antru kaneerai kandavar unnaiyum kaankiraar
Kanneerai thudaithiduvaar

Avar kanneerai kaanbarae
Entrum Marappathillaiyae

3.Thaniyael Keatta vinnappam keattavar
Intru Nammodu irukintrarae
Antru singa kebiyinil viduththavar
Intru Unnaiyum viduvipparae

Aavr viduthalai naayaganae
Nammai viduvikka vallavarae

Jeba
      Tamil Christians songs book
      Logo