அசைக்கப்படுவதில்லை நான் – Asaikapaduvathilai Naan
அசைக்கப்படுவதில்லை நான் – Asaikapaduvathilai Naan
அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை
கர்த்தரை என் முன்பாக வைத்துவிட்டேன்
நான் அசைக்கப்படுவதில்லை – 2
- ஜீவனுள்ள தேவனைப் பற்றிக்கொண்டேன்
கறைதிரை ஒன்றும் நெருங்காது – 2
இரட்சகரை என்னோடு அணைத்துக்கொண்டேன்
சாத்தானின் சேனை என்னை அணுகாது – 2 - தேவதூதர் சேனைகள் என்னோடு
செல்லுகின்ற இடமெல்லாம் சூழ்ந்திடுவார் – 2
பாதங்கள் கல்லின்மேலே இடறாமல்
கரங்களில் ஏந்தி என்னை நடத்திடுவார் – 2 - இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் – 2
வாக்குத்தத்த வசனங்கள் பெற்றுக்கொண்டேன்
நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் – 2
Asaikapaduvathilai Naan song lyrics in english
Asaikapaduvathilai Naan Asaikapaduvathilai
Kartharai En Munbaga Vaithuvittean
Naan Asaikapaduvathilai -2
1.Jeevanulla devanai pattrikondean
Karaithirai Ontrum Nerungathu -2
Ratchakarai Ennodu Anaithukondean
Saathanin seanai Ennai Anukathu -2
2.Devathoothar Seanaigal Ennodu
Sellukintra Idamellaam soolnthiduvaar-2
Paathangal Kallinmalae Idaramal
Karangalil Yeanthi Ennai nadathiduvaar-2
3.yesuvin Raththathalae Kazhuvapattean
Aaviyin Vallamaiyaal Nirappapattean -2
Vakkuthatha Vasanagal Pettrukondean
Nanmaiyum Kirubaiyum Ennai thodarum -2
Keywords : Asaikkapaduvathillai Nan, Asaikapaduvathilai Naan
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்