ஆராதனைகுரியவரே – Arathanaikuriyavarae Aarathanai
ஆராதனைகுரியவரே ஆராதனை – Arathanaikuriyavarae Aarathanai Tamil Christian Song Lyrics,tune,composed & sung by David Ezra.Jesus Is Good Ministries.
ஆராதனைக்குரியவரே ஆராதனை நாயகரே
ஆராதனையையேற்று கொள்ளுமே
எங்கள் ஆராதனையையேற்று கொள்ளுமே -2
உம்மை பாட
உம்மை உயர்த்த
இதயம் ஏங்குதய்யா -2
துதிக்க சொல்லிடுதைய்யா
என் ஆத்துமா
துதிக்க சொல்லிடுதைய்யா -2 – ஆராதனை
இதுவரை நடத்தி உதவிகள்
செய்த தெய்வம் நீரல்லவோ -2
இனியும் நடத்திடுவீர்
தேவைகள் எல்லாம் பார்த்துக்கொள்வீர் -2 – ஆராதனை
உம்மை போல வேறே தெய்வம்
பூமியில் எங்குமே இல்ல-2
இதுவரை கண்டதும் இல்ல
இனியும் காண போவதும் இல்லை -2 – ஆராதனை
சபையை கூடி துதிக்கும் இடத்தில்
மகிமை இறங்கணுமய்யா-2
காடுகள் உடையனும் ஐயா
சாத்தானின் நுகங்கள் முறியனும் ஐயா -2 – ஆராதனை
ஆராதனைகுரியவரே ஆராதனை song lyrics, Arathanaikuriyavarae Aarathanai song lyrics. Tamil songs
Arathanaikuriyavarae Aarathanai song lyrics in English
Arathanaikuriyavarae
Arathanainayagarae
Arathanaiyeatru kolumae
Engal Arathanaiyeatru kolumae -2
Ummai Pada
Ummai Vuyartha
Ithayam Yenguthaiya -2
Thuthika Solliduthaiya
En Athuma
Thuthika Solliduthaiya (2) – Arathanaiku
Ithuvarai Nadathi
Vuthavigal Seitha
Theivam Neeralavo -2
Iniyum Nadathiduvir
Thevaigal Yellam Parthukolvir (2) – Arathanaiku
Ummai Pola Verae Deivam
Boomiyil Yengumae Illa -2
Ithuvarai Kandathum Illa
Inium Kanna Povathum Illa (2) – Arathanaiku
Sabayai Kodi Thuthikkum Idathil
Magimai Iranganumaiya -2
Katugal vudaiyanum iyya
Saththanin nugangal Muriyanum Aiya (2) – Arathanaiku