அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen

Deal Score+1
Deal Score+1

அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen

அப்பா நான் தவறு செய்தேன்
உன் அன்பை உதறிச் சென்றேன்
நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்
என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2)

1. பாடிவரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும்
உன்னன்பில் மகிழ்ந்திருக்க நான்
உன்னைப் பிரிந்து நொந்தேன் (2)

2. சுமைகளில் சோர்ந்தோரே என்னிடத்தில் வாருமென்றீர்
ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததையா (2)

3.வாழ்வு தரும் வசனமெல்லாம்
நீர் என்று அறிந்த பின்னே
வேறு எங்கே நான் போவேன்
எந்தன் புகலிடம் நீரே அப்பா

Appa Naan Thavaru Seithen song lyrics in english

Appa Naan Thavaru Seithen
Un Anbai uthari sentrean
Naan Kettalainthu oodi vanthean
ennai kanpaarum unthan pillai naan -2

1.Paadi varum paravaikalum kaadukalil mirugankalum
Unnanbil malinthirukka naan
Unnai piritnu nonthean -2

2.sumaigalil sornthorae ennidathil vaarumentreer
Aaruthal vaarthai ennai unnidaththil eerththaiya -2

3.Vaalvu Tharum vasanamellaam
Neer entru arintha pinnae
veru engae naan poven
enthan pugalidam neerae appa

Jeba
      Tamil Christians songs book
      Logo