அப்பா மடியிலே நித்தமும் -APPA MADIYILE Tamil Christian songs lyrics

Deal Score+2
Deal Score+2

அப்பா மடியிலே நித்தமும் இருப்பேன்
ஏசப்ப சொல்வதை கேட்டு நடப்பேன்

நான் நடக்க வேண்டிட வழியை காட்டினார்
நான் நடக்கும் போதும் கூட வந்தார்

நான் கலங்கின போதும் என் கண்ணீர் துடைத்தார்
நான் பயந்த போதும் பயப்படாதே என்றார்

என்ன நீர் எனக்குள்ளே நீர்
எனக்கென இருப்பவர் நீர் ஒருவரே

Appa Madiyilae nithamum Irupen
Yesappa solvathai kettu nadappen

Naan nadakka vendita vazhiyai kattinaar
Naan nadakum pothum kooda vanthaar

Naan kalangina pothum en kaneer thudaithaar
Naan bayantha pothum bayapadathae entraar

Enakka neer enakullae neer
Enakena irupavar neer oruvarare

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo