அப்பா அப்பா யேசப்பா – Appa Appa Yesappa

Deal Score0
Deal Score0

அப்பா அப்பா யேசப்பா – Appa Appa Yesappa Neenga Tamil Christian song lyrics,written and sung by Michael Samraj. Composer Thought.

பல்லவி

அப்பா அப்பா இயேசப்பா
நீங்க கொடுத்த வாக்கு தப்பாது அப்பா
உங்கள நம்பி நாங்க வாழுறோமப்பா
ஆபத்தில் துணை நிற்கும் தெய்வம் நீங்கப்பா

சரணம் 1

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
ஜாதிகளில் என்னை உயர்த்தி வைத்தீர்
பஞ்சமில்லை பசியுமில்லை
நீரே எனக்கு பரிகாரி

சரணம் 2

நீரே எனக்கு சகாயம் செய்வீர் – நான்
போகும் இடம் எல்லாம் கூட வருவீர்
கலக்கமில்லை திகைப்பு இல்லை
நீரே எனக்கு பெலன் தருவீர்

சரணம் 3

நீதியின் சூரியன் உதிக்கும் – அதின்
கீழே ஆரோக்கியம் இருக்கும்
இருக்கும் இடம் விட்டு வெளியே போய்
கொழுத்த கன்று போல் வளர்வீர்கள்

Appa Appa Yesappa Song lyrics In English

Appa Appa Yesappa
Neenga Kodutha Vaakku Thappathu Appa
Ungala Nambi Naanga Vaaluromappa
Aabaththil Thunai nirkkum Deivam neengappa

1.Vaalakkamal Ennai Thalaiyakkineer
Jaathikalail Ennai uyarthi vaitheer
Panjamillai pasiyumillai
Neerae Enakku parikaari

2.Neerae Enakku Sahayam Seiveer Naan
Pogum Idam Ellaam Kooda varuveer
Kalakkamillai Thigaippu Illai
Neerae Enakku Belan Tharuveer

3.Neethiyin Sooriyan Uthikkum Athin
Keezhe Aarokkiyam Irukkum
Irukkum Idam Vittu Veliyae Poai
Kolutha Kantru Pol Valarveerkal

அப்பா அப்பா யேசப்பா song lyrics, Appa Appa Yesappa song lyrics. பாடல், மெட்டு:Bro.சங்கீதராஜன்
இசை:மைக்கேல் சாம்ராஜ்

godsmedias
      Tamil Christians songs book
      Logo