அன்புக்காகத் தவித்தேன் – Anbukaga Thavithen

Deal Score0
Deal Score0

அன்புக்காகத் தவித்தேன் – Anbukaga Thavithen Tamil Christian song lyrics by Asai Thampi and sung by Ben Reyshiyth.

அன்புக்காகத் தவித்தேன் துடித்தேன்
பேர் சொல்லி அழைத்தீரே
அன்பு நதியினாலே
என் தாகம் தீர்த்தவரே
தேற்றும் விரலினாலே
தொட்டே சுகம் தருவீரே
உங்க ஒற்றை வார்த்தை போதுமே
என் கவலை யாவும் தீருமே

இயேசுவே.. .என் ஜீவனே.. .
உம்மையே ஆராதிப்பேன்

1.வானம் போல விரிந்த உம் கிருபை
வாழ்க்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்ததே
உண்மை அன்பை என் இதயம் கண்டதே
உலகம் தந்ததில்லை இந்த நிம்மதி

2.வழிகளில் நான் விழுந்தெழும்போது
அணைக்கும் தேவ பாசத்தை
நெஞ்சம் சொல்லுதே
அழாதே என்று உம் வசனம் பேசுமே
மார்பில் சாய்கிறேன் நீரே என் நிம்மதி

3.சொந்தம் என்று சொல்லிக்க நீர் இருக்க
ஏங்கித் தவிக்க ஏழைக்கு தேவை ஏதுமில்ல
இந்த உறவை என் உள்ளம் ருசித்ததே
சொந்தமானதே உம்மால் என் நிம்மதி

Anbukaga Thavithen song lyrics in English

Anbukaga Thavithen Thudithean
Per solli Alaitheerae
Anbu Nathiyinalae
En Thagam Theerthavarae
Theattrum Viralinalae
Thottae Sugam Tharuveerae
Unga Ottrai Vaarthai Pothumae
En Kavalai Yavum Theerumae

Yesuvae En Jeevanae
Ummaiyae Aarathippean

1.Vaanam Pola Virintha Um Kirubai
Vaalkkai Entra Vaarthaikku Artham Thanthathae
Unmai Anbai En Idhayam Kandathae
Ulagam Thanthathillai Intha Nimmathi

2.Vazhikalil Naan Vilumthelumpothu
Anaikkum Deva Pasaththai
Nenjam Solluthae
Alathae Entru Um Vasanam Pesumae
Maarbil Saaikirean Neerae En Nimmathi

3.Sontham Entru Sollikka Neer Irukka
Yeangi Thavikka Yealaikku Devai Yeathumillai
Intha Uravai En ullam Rusiththae
Sonthamanathae Ummaal En Nimmathi.

godsmedias
      Tamil Christians songs book
      Logo