Anbin Natha Enakentru – அன்பின் நாதா எனக்கென்று

Deal Score0
Deal Score0

Anbin Natha Enakentru – அன்பின் நாதா எனக்கென்று

அன்பின் நாதா எனக்கென்று
ஒன்றையும் நான் விரும்பவில்லை
தமக்கென்று ஒன்றுமின்றி
தந்தீரே நீர் ஏழைக்காக -2

  1. பாரில் வாழ்ந்தேன் எனக்கென்றே
    பாதி வாழ்க்கை கடந்ததையோ
    மீதி வாழ்க்கை யாருக்காக
    நீதி நாதா உம் மகிமைக்கல்லோ -2
  2. நன்மை ஒன்றும் என்னில் இல்லை
    நாடி வந்தீர் ஏனோ என்னை
    அன்பே ஏனோ நேசம் கொண்டீர்
    அன்பே இல்லா ஏழை என் மேல்
  3. உம் இதய பாரம் தாரும்
    உம்மைப்போல என்னை மாற்றும்
    எந்தன் வாழ்வை எண்ணி உந்தன்
    உள்ளம் என்றும் மகிழ வேண்டும்
  4. நன்றி கெட்ட நீசன் என்னை
    நம்பித் தந்தீர் உந்தன் பணி
    நாதா இனி எனக்கல்ல
    உந்தனுக்கே வாழுவேன் நான்
  5. உந்தன் அன்பின் ஆழம் கண்டேன்
    எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன்
    எந்தன் நேரம் எந்தன் எல்லாம்
    உந்தன் பணி சேவைக்கல்லோ

Anbin Natha Enakentru song lyrics in English

Anbin Natha Enakentru
Ontraiyum Naan Virumbavillai
Thamakentru Ontrumintri
Thantheerae Neer Yealaikkaga -2

1.Paaril Vaalnthean Enakkeantrae
Paathi Vaalkkai Kadanthathaiyo
Meethi Vaalkkai Yaarukkaga
Neethi Naatha Um Magimakkallo-2

2.Nanmai Ontrum Ennil Illai
Naadi vantheer Yeno Ennai
Anbae Yeno Nesam kondeer
Anbae Illa Yealai En Mel

3.Um Idhaya Paaram Tharum
Ummaipola Ennai mattrum
Enthan vaalvai Enni Unthan
Ullam Entrum Magila Vendum

4.Nantri Ketta Neesan Ennai
Nambi Thantheer Unthan Pani
Natha Ini Enakkalla
Unthanukkae Vaaluvean naan

5.Unthan Anbin Aalam Kandean
Enthan Vaalvai Arpanithean
Enthan Neram Enthan Ellaam
Unthan panu Seavaikallo

Sung by Bro. எசேக்கியா பிரான்சிஸ், Ezekiah Francis
song chords : R-Waltz T-130 D 3/4
Neer Veru Naan Veralla (Tamil Christian Devotional)
Name of Album: En Piriyamae En Yeasuvae

godsmedias
      Tamil Christians songs book
      Logo