Shop Now: Bible, songs & etc
- அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
பல்லவி
என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன் - மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை — என் - முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகத்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர — என் - வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே — என் - நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் எப்படி பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே — என்
- Anbil Ennai Parisuththanaakka
Ummaik Kontu Sakalaththaiyum
Uruvaakkiyae Neer Mutharpaeraaneeroe
Thanthai Noekkam Anaathiyanroe
En Iyaesuvae Naesiththeeroe
Emmaaththiram Mannaana Naan
Innum Nanriyutan Thuthippaen - Mariththoeril Muthal Ezhunthathinaal
Puthu Sirushtiyin Thalaiyaaneerae
Sapaiyaam Um Sareeram Seer Porunthitavae
Eevaay Aliththeer Appoesthalarai – En - Munnarinthae Ennai Azhaiththeerae
Mutharpaeraay Neer Irukka
Aaviyaal Apishaekiththeer Ennaiyumae
Um Saayalil Naan Valara – En - Varunkaalankalil Mutharpaeraay
Neer Irukka Naam Soethararaay
Um Kirupaiyin Vaarththaiyai Velippatuththi
Aaluvoem Puthu Sirushtiyilae – En - Nanriyaal En Ullam Nirainthituthae
Naan Eppati Pathil Seykuvaen
Ummakaa Noekkam Murrumaay Niraivaerita
Ennai Thanthaen Nataththitumae – En