Anaithu Samayaththu Meiporul Yesuvae song lyrics – அனைத்து சமயத்து மெய்ப்பொருள்
Anaithu Samayaththu Meiporul Yesuvae song lyrics – அனைத்து சமயத்து மெய்ப்பொருள்
அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே
வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே
மெய்பொருள் இயேசுவே…
உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும்
அண்மையில் சேர்ந்திட்டால்
அதுவும் புலனாகும்
மெய்பொருள் இயேசுவே
- நோன்பு நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை – சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைபட-துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோகமையா நிம்மதி எங்கே விடுதலை எங்கே என்கிற வேளையில் கல்வாரி கண்ணில்பட மெய்ப்பொருள் இயேசுவே..
- பாவமும் சாபமும் துரத்திடும் வேளையில் கல்வாரி சிலுவையின் காட்சியில் மூழ்கிட பலியாடாம் இயேசுவின் இரத்தத்தில் என் பாவம் மன்னிக்கப்பட்டது நம்பிக்கை பிறந்தது சோதனை வேளையில் இயேசுவின் துணை கண்டேன் பரலோக பாதையில் இணையற்ற இன்பம் பெற்றேன் மெய்ப்பொருள் இயேசுவே.
- காலமும் கடந்திடும் சீலமும் குறைந்திடும் மனிதனின் வாழ்வு மாபெரும் மாயையே கல்வி செல்வம் புகழ் பதவி ஆசைகள் பல மரணம் வரும்போது மறைந்து ஓடிபோகும் உன் பாவமோ துய்மையோ உன்னை துரத்திடும் புதிய மனம் பெற சிலுவை வரை வந்தேன் மெய்ப்பொருள் இயேசுவே
Anaithu Samayaththu Meiporul Yesuvae song lyrics in english
Anaithu Samayaththu Meiporul Yesuvae
Vedhangal kooridum Karuporul Yesuvae
Meiporul Yesuvae
Unmai Enbathu Ontrae Ontragum
Anmaiyil Searnthittaal
Athuvum Pulanagum
Meiporul Yesuvae
1.Nonbu Nearchai Pala Pirayanam seithumae
Paavaththin Koormaiyai vella mudiyavillai
Sothanai nearaththil Udal Ullam Karaipada
Thukkam Nirainthida Vaalvellaam
Sogamaiya Nimmathi Engae Viduthai engae Enkira
Vealaiyil Klavaari Kannil Pada Meiporul Yesuvae
2.Paavamum Sabamum Thurathidum Vealaiyil Kalvaari Siluvaiyin Kaatchiyil
Moolgida Baliyadaam yesuvin Rathththil En Paavam Mannikkapattathu
Nambikkai Piranthu Sothanai Vealaiyil Yesuvin
Thunai Kandean Paraloga paathaiyil Inaiyattra Inbam Pettrean
Meiporul Yesuvae
3.Kaalamum kadanthidum Seelamaum kurainthidum
Manithain vaalvu Maaperum
Maayaiyai Kalivi selvam pugal patahi aasaigal pala maranamv varumpothu
Marainthu Oodipogum Un Paavamo Thooimaiyo
Unnai thurathidum puthiya manam pera
Siluvai Varai vanthean meipporul Yesuvae
Dr. N. எமில் ஜெபசிங்
R-Ballad T-90 Am 4/4