Vaa Paavi Vaa – வா பாவி வா

Deal Score0
Deal Score0

Vaa Paavi Vaa – வா பாவி வா

Alainthu Thirinthu Kettu ponean – அலைந்து திரிந்து கெட்டு

1.அலைந்து திரிந்து கெட்டு போனேன்
இளைத்தும் தவித்தும் நம்பிக்கை இழந்தேன்
மாம்சம், லோகம், ஆசா பாசம்
கல்நெஞ்சம் கொண்டேன் நான்

Chorus:

வா பாவி வா
இருள் நீங்க வா
காயப்பட்ட என் கைகளை பார்
உணர்வில்லாமல் இருப்பதேன்
வா என்றாரே

2.மண் பொன் ஆசை மாயலோகத்தில்
பயமின்றி பாவத்தில் நான்
துர்செய்கை செய்து தவித்து நின்றேன்
பாவ குஷ்டத்தில் நான்

Chorus:

வா பாவி வா
இருள் நீங்க வா
காயப்பட்ட என் கைகளை பார்
உணர்வில்லாமல் இருப்பதேன்
வா என்றாரே

Bridge:

(வா பாவி இன்று வாராயோ ?)
(கிறிஸ்து கரங்களை விரித்து அழைக்கிறார்)
(உன் பாவங்களை பனியைப் போல வெண்மையாக்குவேன்)
(நீ பிரகாசமடைந்து அழகாய் மாறுவாய்)

3.கல்வாரி மேட்டில் எந்தன் இரட்சகர்
பாவத்தின் சாபத்தை நீக்கினாரே
பணிவுடன் என் இதயத்தை
சமர்ப்பிக்கின்றேன் நான்

Chorus:

வா பாவி வா
இருள் நீங்க வா
காயப்பட்ட என் கைகளை பார்
உணர்வில்லாமல் இருப்பதேன்
வா என்றாரே

Conclusion:

வா பாவி வா, இன்றே நீ வா
வா பாவி வா, இப்போதே வா
இரட்சன்ய நாள் இன்றே தான்
தாமதம் செய்யாதே
தாமதம் செய்யாதே
தாமதம் செய்யாதே

Alainthu Thirinthu Kettu ponean song lyrics in english

1.Alainthu Thirinthu Kettu ponean
Ilaithum Thavithum Nambikkai Elanthean
Maamsam logam Aasa paasam
Kalnenjam Kondean naan

Vaa paavi vaa
Irul neenga vaa
Kaayapatta en kaigalai paar
unarvillamal iruppathean
vaa entrarae

2.Man pon Aasai Maaya logaththil
Bayamintri paavaththil naan
thurseikai seithu thavithu nintran
Paava kustaththil naa

Vaa paavi vaa
Irul neenga vaa
Kaayapatta en kaigalai paar
unarvillamal iruppathean
vaa entrarae

Vaa paavi intru vaarayo
kiristhu kanagalai virithu alaikkiraar
Un paavangalai paniyai pola
venmaikaakuvean
Neer pirakasamadainthu alagaai maaruvaai

3.Kalvaari meattil enthan Ratchakar
paavaththin sabaththai neekkinarae
panivudan en idhayaththai
samarpikkintrean naan

Vaa paavi vaa
Irul neenga vaa
Kaayapatta en kaigalai paar
unarvillamal iruppathean
vaa entrarae

Vaa paavi vaa intrae nee vaa
vaa paavi ippothae vaa
ratchyan naal intrae than
thamatham seiyathae-3

Alainthu Thirinthu Kettu ponean lyrics, vaa paavi vaa lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo