அடைக்கலமான என் தேவன் – Adaikalamana En Devan

Deal Score0
Deal Score0

அடைக்கலமான என் தேவன் – Adaikalamana En Devan Tamil Christian Powelines songs lyrics tune and sung by Rev. Vijay Aaron Elangovan.

அடைக்கலமான என் தேவன் நீர்
என்னை சுற்றிலும் வேலி அடைத்து காத்திட்டீர் -2
பட்டணத்தை சுற்றிலும் பர்வதங்கள் வைத்தவர் என்னை சுற்றி உயர்த்திடுவார் -2

என்னை பாதுகாக்க ஆக்கினியின் வெளிச்சம் உண்டு
பகலில் மேகத்தின் காவல் உண்டு -2

  1. இருதயம் கர்த்தரையே நம்பி இருக்கும்
    எந்தன் ஆத்துமாவும் பெலனடையும்
    எதிரான தீமைகளை தகர்த்தெறிந்து
    அதை நன்மையாக தந்திடுவார்
    கன்மலையின் அரண்களை எனக்கு தந்து
    உயரத்தில் அமர செய்தார்
    அப்பத்திற்கும் தண்ணீருக்கும் குறைவில்லாமல்
    என்னை சுகமாக நடத்திடுவார் – என்னை பாதுகாக்க..
  2. கர்த்தரையே முன்பாக வைத்திருக்கிறேன்
    என்றும் அசைக்கப்படுவதில்லையே
    எதை எங்கு கடந்தாலும் பயமில்லையே
    அது என்னை என்றும் மேற்கொள்ளாதே
    யுத்தங்களை ஓயப் பண்ணும் தகப்பன் உண்டு
    என்றும் கலங்காமல் நடந்திடுவேன்
    சகலமும் நன்மைக்காக மாற்றிவிட்டார்
    இனி ஒருபோதும் கலங்கிடேனே – என்னை பாதுகாக்க

Adaikalamana En Devan Song lyrics In English

Adaikalamana En Devan Neer
Ennai Suttrilum Veli Adaithu Kaththitaar-2
Pattanaththai Suttrilum Parvathangal Vaithavar
Ennai Suttri Uyarthiduvaar-2

Ennai paathukakka Akkiniyin Velicham undu
Pagalail Megaththin Kaaval Undu -2

1.Iruthayam Kartharaiyae Nambi Irukkum
Enthan Aathumavum Belanadaiyum
Ethirana Theemaigalai thartherinthu
Athai Nanmaiyaga Thanthiduvaar
Kanmalaiyin Arankalai Enakku Thanthu
Uyarththil Amara Seithaar
Appaththirkkum Thanneerukkum Kuraivillamal
Ennai Sugamaga Nadathiduvaar – Ennai Pathukaga

2.Kartharaiyae Munbaga Vaithirukkirean
Entrum Asaikkapaduvathillaiyae
Ethau Engau Kadanthalum Bayamillaiyae
Athu Ennai Entrum Mearkollathae
Yuththangalai Ooya pannum Thagappan Undu
Entrum Kalangamal Nadanthiduvean
Sagalumum Nanmaikaga Mattrivittaar
Ini Orupothum Kalangideanae – Ennai Pathukaga

godsmedias
      Tamil Christians songs book
      Logo