Adaikalamaagga Vearoru Pearillaiyae lyrics – அடைக்கலமாக வேறொரு பேரில்லயே
Adaikalamaagga Vearoru Pearillaiyae lyrics – அடைக்கலமாக வேறொரு பேரில்லயே
அடைக்கலமாக வேறொரு பேரில்லயே
தேவா உம் பேரல்லாமல்
ஆராதிக்க வேறெந்த பேரில்லயே
இயேசுவின் பேரல்லாமல் – (2)
- தஞ்சமென்று நான் எண்ணினதெல்லாம் நிலைமாறி போகின்றதே-(2)
மலைகள் நிலைமாறும் பாறைகள் நீங்கிடும் தேவா உம் வார்த்தை மாறிடாதே - யோனாவின் தலை மேலே நிழல் தந்த செடிபோல யாவர்க்கும் அடைக்கலமே-(2)
செடிகள் உலர்ந்திடும் ஆனாலும் கிருபைகள் ஒருநாளும் என்னை விலகிடாதே -(2)
அடைக்கலமாக வேறொரு பேரில்லயே
தேவா உம் பேரல்லாமல்
ஆராதிக்க வேறெந்த பேரில்லயே
இயேசுவின் பேரல்லாமல் – (2)
Adaikalamaagga Vearoru Pearillaiyae Tamil christian song lyrics in english
Adaikalamaagga Vearoru Pearillaiyae
Deva Um Pearallamal
Aarathikka Vearentha Pearillaiyae
Yesuvin Pearallamal -2
1.Thanjamentru Naan Enninathellaam nilaimaari pogintrathae -2
Malaigal Nilaimaarum Paaraigal
Neengidum Deva Um Vaarthai Maaridathae
2.Yonavin Thalai malae Nizhal thantha chedipola yaavarkkum Adaikkalamae -2
Cheadigal ularnthidum Aanalum Kirubaigal Oru Naalum Ennai vilagidathae -2
Adaikalamaagga Vearoru Pearillaiyae
Deva Um Pearallamal
Aarathikka Vearentha Pearillaiyae
Yesuvin Pearallamal -2