Abisheha Naathanukku Anantha sorubanukku song lyrics – அபிஷேக நாதனுக்கு அனந்த

Deal Score0
Deal Score0

Abisheha Naathanukku Anantha sorubanukku song lyrics – அபிஷேக நாதனுக்கு அனந்த சொரூபனுக்கு

அபிஷேக நாதனுக்கு அனந்த சொரூபனுக்கு -2.
சரணம்… சரணம்… சரணம்… -2

  1. இன்ப நல் தேவனுக்கு இனிய நல்நாதனுக்கு
    துன்பம் போக்குவோனுக்கு துயரம் நீக்குவோனுக்கு
  2. ராஜாதி ராஜனுக்கு தேவாதி தேவனுக்கு
    கர்த்தாதி கர்த்தனுக்கு கருணை மணாளனுக்கு
  3. நித்திய தேவனுக்கு உத்தம நல் ராஜனுக்கு
    சத்திய போதனுக்கு சரித்திரம் தந்தோனுக்கு’
  4. பரலோக தேவனுக்கு பரம நல் ராஜனுக்கு
    பாசம் காட்டியே நம்மை நேசிக்கும் தேவனுக்கு
  5. உன்னத தேவனுக்கு உயர்ந்த நல் ராஜனுக்கு
    மண்ணிலே வாழ வைக்கும் மகிமை மணாளனுக்கு

Abisheha Naathanukku Anantha sorubanukku song lyrics in english

Abisheha Naathanukku Anantha sorubanukku-2
Saranam Saranam Saranam -2

1.Inba Nal devanukku Iniya Nal naathanukku
Thunbam Pokkuvonukku Thuyaram Neekkuvonukku

2.Rajathi Rajanukku Devathi Devanukku
Karthathi Karthanukku Karunai Manaalanukku

3.Niththiya Devanukku Uththama Nal Raajanukku
Saththiya pothanukku Sarithiram Thanthonukku

4.Paraloga Devanukku Parama Nal Raajanukku
Paasam Kaattiyae Nammai Neasikku Devanukku

5.Unnatha devanukku Uyarntha nal Raajanukku
Mannilae Vaazha vaikkum Magimai Manaalanukku

Pas.மோசஸ் ராஜசேகர்
R-Disco Soul T-120 D 2/4
தேவனுடைய நாமம்

Jeba
      Tamil Christians songs book
      Logo