ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ – Aayiramayiram thoothargal soozha

Deal Score0
Deal Score0

ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ – Aayiramayiram thoothargal soozha

ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ
ஆண்டவர் இயேசு மேகமதிலே
பேரின்ப நதியாய் தரணியை நோக்கி
அழைத்திட வாறாரே-2

ராஜாதி ராஜன் வருகிறார்
தேவாதி தேவன் வருகிறார்-4

1.ஆயத்தமானோர் அனைவரையுமே
ஆகாயம் சேர்த்திடவே
ஆண்டவர்க்காய் வாழ்ந்தவரை
சிங்காசனம் ஏற்றிடவே -2
வருவேன் என்று வாக்கு உரைத்தவர்
வானத்தில் வாறாரே
தருவேன் பலனை என்று சொன்னவர்
தந்திட வாறாரே – ராஜாதி ராஜன்

2.மரித்தவர் யாவரும் உயிர்த்தெழுவார் அந்த மன்னவன் வருகையிலே
பரிசுத்தமாக வாழ்ந்தவரெல்லாம்
பரலோகம் செல்வரே -2
பரிசுத்த கூட்டம் வாழ்க வாழ்க
என்று முழங்கிட வாறாரே
தரிசிக்கும் பக்தர் வருக வருக
என்று மகிழ்ந்திட வாறாரே

Aayiramayiram thoothargal soozha song lyrics in english

Aayiramayiram thoothargal soozha
Aandavar yesu megamathilae
Perinba nathiyaai tharniyai Nokki
Alaithida vaararae-2

Rajathi Rajan varukiraar
Devathi devan varukiraar-4

1.Aayaththamanor anaivaraiyumae
Aagayam searthidavae
Aandavarkkaai vaalnthavrai
singasanam yeattridave -2
Varuvean entru vaakku uraithavar
vaanaththil vaararae
Tharuvean balanai entru sonnavar
thanthida vaararae – Rajathi Rajan

2.Marithavar yaavarum uyirtheluvaar antha
Mannavan varugaiyilae
Parisuthamaga vaalnthavarellaam
Paralogam selvarare-2
Parisutha koottam vaalka vaalka entru
Mulagida vaararae
Thariikkum Bakthar varuga varunga entru
magilnthida vararae

Haleluya..

Jeba
      Tamil Christians songs book
      Logo