Aatruvaar Unnai Thetruvaar song lyrics – ஆற்றுவார் உன்னை தேற்றுவார்
Aatruvaar Unnai Thetruvaar song lyrics – ஆற்றுவார் உன்னை தேற்றுவார்
இஸ்ரவேலை காக்கும் தேவன் தூங்குவதில்லை
இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவதில்லை (2)
ஆற்றுவார் உன்னை தேற்றுவார்
ஆதரிப்பார் உன்னை அணைத்துக்கொள்வார் (2)
1.தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவேன் உன்னை என்று சொன்னவரே (2)
உள்ளங்கைகளிலே ஏந்திடுவார்
உனக்காய் யாவையும் செய்திடுவார்
ஆற்றுவார் உன்னை தேற்றுவார்
ஆதரிப்பார் உன்னை அணைத்துக்கொள்வார் (2)
2.உன்மேல் கண் வைத்து போதித்து
ஆலோசனை தந்திடுவார் (2)
நடக்கும் வழிதனை காட்டிடுவார்
கரம்பிடித்து உன்னை நடத்திடுவார்
ஆற்றுவார் உன்னை தேற்றுவார்
ஆதரிப்பார் உன்னை அணைத்துக்கொள்வார் (2)
3.கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்
தாழ்ச்சி எனக்கு ஒன்றுமில்லை (2)
புல்லுள்ள இடங்களிலே மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆற்றுவார் உன்னை தேற்றுவார்
ஆதரிப்பார் உன்னை அணைத்துக்கொள்வார் (2)
Isravelai Kakkum Devan Thoonguvathillai