ஆதியும் அந்தமுமானவரே – Aathiyum anthamumanavarae Athisayamanavarae

Deal Score+1
Deal Score+1

ஆதியும் அந்தமுமானவரே – Aathiyum anthamumanavarae Athisayamanavarae

ஆதியும் அந்தமுமானவரே
அதிசயமானவரே

1.சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே
ஜீவனின் அதிபதியானவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
நிலைவரமானவரே

  1. ஒரு மனதோடே தேடுவோரை
    உண்மையாய் ஏற்றுக்கொள்பவரே
    ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை
    உடனடி அளிப்பவரே
  2. தாகமுள்ளோர்க்கு ஜீவ நீரை
    தாரளமாய் ஈவேன் என்றவரே
    ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு
    மேவியே இன்று ஈவீரே
  3. பாவிக்கு பாதை காண்பிக்கவே
    பாரினில் ஈவாய் தோன்றினீரே
    பாதகன் போல பாரக் குருசில்
    தேவனே தொங்கினீரே
  4. சீக்கிரமாய் இதோ வருபவரே
    மணவாட்டி சபையைச் சேர்த்திடவே
    மாசற்றோராய் உம் மகிமையில் சேர
    மன்னவனே அருள் ஈவீரே

Aathiyum anthamumanavarae Athisayamanavarae song lyrics in english

Aathiyum anthamumanavarae Athisayamanavarae

1.Shirustippin Aathikaaranarae
Jeevanin Athipathiyanavarae
Neattrum intrum entrum Maarathavarae
Nilaivaramanavarae

2.Oru manathodae Theaduvorai
Unmaiyaai yeattrukolpavarae
Ookkamaai jebipoarkkulla belanai
udanadi alippvarae

3.Thagamulloarkku Jeeva neerai
thaaralamaai eevean entravarae
Aaviyaam Jeeva thanneerai emakku
Meaviyae intru Eeveerae

4.Paavikku Paathai kaanbikkavae
paarinil eevaai thontrineerae
paathagan pola paara kurusil
devanae thongineerae

5.Seekkiramaai itho varubavarae
manavaatti sabaiyai searthidavae
maasattraoraai um magimaiyil seara
mannavanae arul eeveerae

Keywords : Aathiyum anthamum aanavarae athisayamanavarae

R-Disco soul T-120 A 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo