ஆதியும் அந்தமும் ஆனவரே – Aathiyum Anthamum Aanavarae Alpha
ஆதியும் அந்தமும் ஆனவரே – Aathiyum Anthamum Aanavarae Alpha
ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஓமெகாவும் ஆனவரே
அல்லேலூயா அல்லேலூயா (2)
- பரிசுத்த பிதாவே நீர் வாழ்க
யேகோவா தேவனே நீர் வாழ்க - பரிசுத்த குமாரனே நீர் வாழ்க
இயேசு கிறிஸ்துவே நீர் வாழ்க - பரிசுத்த ஆவியே நீர் வாழ்க
தேற்றரவாளனே நீர் வாழ்க - ஸ்தோத்திரம் (2) ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - நல்லவர் நல்லவர் நல்லவரே
நமது தேவன் நல்லவரே - வல்லவர் வல்லவர் வல்லவரே
நமது தேவன் வல்லவரே - சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே
Aathiyum Anthamum Aanavarae Alpha song lyrics in english
Aathiyum Anthamum Aanavarae
Alphaum omegavum aanavarae
Alleluya Aleluya -2
1.Parisutha pithavae Neer vaalka
yehova devanae Neer vaalka
2.parisutha kumaranae Neer vaalka
yesu kirsthuvae neer vaalka
3.Parisutha aaviyae neer vaalka
theattravaalanae neer vaalka
4.sthosthiram (2) sthosthiramae
thiriyega devanukku sthosthiramae
5.Parisuthar parisuthae parisutharae
seanaikalin karthar parisutharae
6.Nallavar nallavar nallavarae
Namathu devan nallavarae
7.Vallavar vallavar vallavarae
Namathu devan vallavarae
8.Siluvaiyil vettri siranthavarae
Ratchaka ummai thozhukiromae
Keywords: Aadhiyumanthamum aanavarae, aathiyum anthamumanavarae alba, Aadhiyum anthamumaanavarae
R-80′ Fusion T-100 Em 4/4
Rev. ஜேக்கப் (திருச்சி)
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்