ஆராதிக்க உம்மிடம் வந்தேன் – Aarathikka Ummidam Vanthaen song lyrics
Aaradhikka Ummidam Vandhaen
Aaviyalae Nirappum X(2)
ஆராதிக்க உம்மிடம் வந்தேன்
ஆவியால் நிரப்பும்
Ummai Uyarththi Naan Ullam Magilvaen
Um Mugaththai Parththu En Ullam Niraivaen x(2)
உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன்
உம் முகத்தைப் பார்த்து என் உள்ளம் நிறைவேன்
Um Anbai Rusiththu Ummodu inaindhu
Uravaadi Thuthikkanumae x(2)
Kanneerodu Undhanai Ninaiththu
Thuthithu Magilanumae X(2)
உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்து
உறவாடித் துதிக்கணுமே
கண்ணீரோடு உந்தனை அணைத்து
துதித்து மகிழணுமே
Um Naamam Solli Adhin Arththam Purindhu
Um Anbaal Niraiyanumae X(2)
Um Paadhathil Vizhundhu Panindhu
Undhanai Uyarththanumae X(2)
உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்து
உம் அன்பால் நிறையணுமே
உம் பாதத்தில் விழுந்து பணிந்து
உந்தனை உயர்த்தணுமே
Um Kuralai Kaettu Athinalae Magilndhu
Ulagaththai Marakkanumae X(2)
Prasannathil Kanmoodi Kidappaen
Thazhuvi Anaiththukkollum x(2)
உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து
உலகத்தை மறக்கணுமே
பிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன்
தழுவி அணைத்துக் கொள்ளும்