Aandavar Nam Yesuvai -ஆண்டவர் நம் இயேசுவை

Deal Score+1
Deal Score+1

Aandavar Nam Yesuvai -ஆண்டவர் நம் இயேசுவை

  1. ஆண்டவர் நம் இயேசுவை
    ஆயிரம் துதிகளாலும் ஆர்ப்பரித்து
    போற்றிட நாம் ஆயத்தமல்லோ
    ஆவியின் சந்தோஷமே எமக்களித்தாரே

ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே

  1. எண்ணில்லா என் துன்பங்கள்
    எங்கு போய் ஒழிந்ததோ
    எம்முள்ளந்தான் நன்றியால் நிறைந்து
    பொங்குதே -ஏகமாய் எல்லோரும்
    கூடி ஸ்தோத்திரிப்போம்
  2. சுயாதீன ஆவியால் சிலர்
    சத்தியம் விட்டோடினும்
    சக்தியீந்து சாட்சியாக இன்றும் நிலைக்க
    பக்தியில் வைராக்கியம் எமக்களித்தாரே
  3. இயேசு எம் பட்சம் நிற்க
    ஈன சாத்தானும் தோற்க
    ஆர்ப்பரிப்போடாரவாரம் எங்கும் தொனிக்க அல்லேலூயா வல்லமையாய்ப் பாடிடுவோமே
  4. உன்னதமான தேவனின்
    உயர்ந்த செட்டைகளின் கீழ்
    தஞ்சமென அஞ்சிடாமல் தங்கி வாழ்வோம்
    தீங்கு நாட்கள் தீவிரம்
    எம்முன் நெருங்கிற்றே
  5. இடுக்கமான வழியே இன்ப
    கானான் ஏகவே – இன்னும்
    அவரோடு கூட பாடு சகிப்போம்
    என்றும் நம் இயேசுவோடு
    ஆட்சி செய்வோமே.

Aandavar Nam Yesuvai song lyrics in English

1.Aandavar Nam Yesuvai
Aayiram Thuthikalalum Aarparithu
pottrida naam aayaththamallo
Aaviyin santhosamae Emakkalitharae

Aathiyum neerae En Anthamum Neerae
Maarida Neasarae Enthan Yesuvae

2.Ennilla En Thunbangal
Engu poai Olinthatho
Emmullanthaan nandriyaal nirainthu
Ponguthae Yeagamaai Ellarum
Koodi sthostharippom

3.Suyatheena aaviyaal silar
Sathiyam vittodinum
Sakthiyeenthu saatchiyaga intrum nilakka
bakthiyil vairakkiyam emakkalitharae

4.Yesu em patcham nirka
eena saathanum thorkka
aarparipodaraavaaram engum thonikka
alleluya vallamaiyaai paadiduvomae

5.Unnathamana devanin
Uyarntha seattaigalin keezh
Thanjamaena anhidamal thangi vaalvom
theengu naatkal theeviram
emmun nerunkinttrae

6.Idukkamana vazhiyae inba
kaanan yeagvae innum
avarodu kooda paadu sagippom
entrum nam yesuvodu
aatchi seivomae

Aandavar Nam Yesuvai lyrics, Aandavar Nam Yesu lyrics,
Andavar nam Yesuvai lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo