ஆழ்கடலில் பயணம் – Aalkadalil Payanam Seithean

Deal Score+1
Deal Score+1

ஆழ்கடலில் பயணம் – Aalkadalil Payanam Seithean

ஆழ்கடலில் பயணம் செய்தேன் யேசையா
அந்த அலைகளாலே இழுக்கப்பட்டேன் நானையா -2

நடுக்கடலிலே தவிக்கிறேன்
ஆள் இல்லாமல் துடிக்கிறேன்
உதவிட நீரே வாருமையா என் யேசையா
உதவிட நீரே வாருமையா – நடுக்கடலிலே

1.கண்ணைக்கட்டி காட்டுல விட்டது போல
பாதை தெரியாமல் நான் அலைகின்றேனையா -2
யாருமில்லையா உதவிட யாருமில்லையா -2
பாதை காட்ட என்னை கரை சேர்க்க -2 – ஆழ்கடலில்

2.என் மன பாரங்கள் எல்லாமே
ஏசுவே உம்மிடம் சொல்லி அழுதேனையா-2
பாருமையா நிலைமைய பாருமையா -2
வாழ்ந்திட வழியை தாருமையா-2 – ஆழ்கடலில்

3.உம்மை நான் மறந்து போனதாலே
நெருக்கத்தில் சிக்கி தவிகின்றேனையா -2
இறங்குமையா எனக்காய் இறங்குமையா -2
உம்மை விட்டால் வாழ முடியாதையா – நான்- ஆழ்கடலில்

Aalkadalil Payanam Seithean song lyrics in english

Aalkadalil Payanam Seithean yeasaiya
Antha Alaikalalae elukkapattean naanaiya -2

Nadukadalilae thavikkirean
Aal illamal thudikkirean
Uthavida neerae vaarumaiya en yeasaiya
Uthavida neerae vaarumaiya – Nadukadalilae

1.Kannaikatti kattula vittathu pola
Paathai theriyamal naan alaikintreanaiya-2
Yaarumillaiya uthavida yaarumillaiya -2
Paathai kaatta ennai karai searka -2- Aalkadalil

2.En Manam paarangal Ellamae
Yesuvae ummidam solli alutheanaiya -2
Paarumaiya nilamaiya paarumaiya -2
Vaalnthida vazhiyai thaarumaiya – Aalkadalil

3.Ummai naan maranthu ponathalae
Nerukkaththil sikki thavikintreanaiya -2
Erangumaiya enakkaai erangumaiya -2
Ummai vittaal vaala mudiyathaiya – naan – – Aalkadalil

Jeba
      Tamil Christians songs book
      Logo