நீரில்லா எந்தன் வாழ்க்கை – Neerilla Endhan Vazhkai
நீரில்லா எந்தன் வாழ்க்கை – Neerilla Endhan Vazhkai Tamil christian song lyrics, tune, written and sung by Anne Kiruba, Music: Dishon Samuel, India
நீரில்லா எந்தன் வாழ்க்கை வீணானதே
உறவுகள் வந்தாலும் உதவாததே-2
உந்தனின் சுவாசம் எனக்குள்ளே வீசுதே
உந்தனின் ஜீவன் எனக்குள்ளே வாழுதே -2
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்-2
- தாயின் கருவில் என்னைக் காத்தீர்
தந்தை போல தூக்கி சுமந்தீர் (2)
கண்மணி போல காத்துக்கொண்டீர்
என்னைக் கரம் பிடித்து நடத்தி வந்தீர் (2) – உம்மை ஆராதிப்பேன் - உம்மையே ஆராதிப்பேன் தேவை எல்லாம் சந்திக்கின்றீர்
என் பாரமெல்லாம் சுமந்துகொண்டீர் (2)
பெலவீனத்தில் பெலன் தந்தீர்
புதுக்கருபையாலே மூடிக்கொண்டீர் (2) – உம்மை ஆராதிப்பேன்
நீரில்லா எந்தன் வாழ்க்கை songlyrics, Neerilla Endhan Vazhkai song lyrics. tamil songs
Neerilla Endhan Vazhkai Christian Song Lyrics in English
Neerilla Enthan Vazhkai Veenanathe
Uravugal Vanthaalum Udhavathathae -2
Unthanin Swaasam Enakkulae Veesuthae
Unthanin Jeevan Enakullae Vaazhuthe -2 – Neerilla Enthan Vaalkkai
Ummai Aarathippen
Ummai Aarathippen
Ummai Aarathippen
Ummaiyae Aaradthippen -2
- Thaayin Karuvil Ennai Kaatheer
Thanthai Pola Thooki Sumantheer (2)
Kanmani Pola Kaaththukondeer
Ennai Karam Pidithu Nadathi Vantheer (2) – Ummai Aarathippen - Ummayae Aarathippen Theavai Ellam Sandhikintreer
En Baaramellaam Sumanthu Kondeer (2)
Belaveenaththil Belan Thantheer
Puthu Kirubayaalae Moodikonteer (2) – Ummai Aarathippen