தேவன் வாழ்ந்திடும் – Devan Vaalnthidum Aalayathinil
தேவன் வாழ்ந்திடும் – Devan Vaalnthidum Aalayathinil Tamil Christian song lyrics,Wriiten,Tune and sung by Dr.M.வின்சென்ட் சாமுவேல் (MPA).
தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில்
தேவ வல்லமை தங்கும் என்றுமே
வெற்றிவேந்தன் இயேசுவின் தேவ சக்தியே
எந்நாளும் தோன்றிடுதே
- சாத்தானை மேற்கொள்ளும் அதிகாரமும்
தேவாதி தேவனே தந்தனரே
தந்திர மந்திரங்கள் தீமையும்
முற்றும் அழிந்து ஒழிந்து போகுமே - பொல்லாத நோய்களும் வேதனையும்
இயேசுவின் வல்லமை நீக்கிடுமே
பாவங்கள் யாவையுமே மேற்கொண்டு
வெற்றியுடன் முன்னே செல்லுவோம் - பாதாளம் வேதாளம் வென்றவராம்
வல்லமை தந்தனர் வென்றிடவே
சாத்தானை மேற்கொண்டு நாமுமே
வெற்றி வாகை சூடி மகிழுவோம் - மாறாத இயேசுவின் வார்த்தையிலே
வல்லமை அதிகாரமும் தங்கினதே
கர்த்தரின் பிள்ளைகளின் வார்த்தையில்
வல்லமையும் தங்க வேண்டுமே
தேவன் வாழ்ந்திடும் song lyrics, Devan Vaalnthidum Aalayathinil song lyrics. Tamil songs
Devan Vaalnthidum Aalayathinil song lyrics in English
Devan Vaalnthidum Aalayathinil
Deva Vallamai Thangum Entrumae
Vettri Venthan Yesuvin Deva Sakthiyae
Ennaalum Thontriduthae
1.Saththanai Merkollum Athikaramum
Devathi Devanae Thanthanrae
Thanthira Manthirangal Theemaiyum
Muttrum Alinthu Olinthu Pogumae
2.Pollatha Noaikalum Vedhaniyum
Yesuvin Vallamai Neekkidumae
Paavangal Yavaiyumae Merkondu
Vettriyudan Munnae Selluvom
3.Paathalam Vedhalam Ventravaraam
Vallamai Thanthanar Ventridavae
Saaththanai Merkondu Naamumae
Vettri Vaagai Soodi Magiluvom
4.Maaratha Yesuvin Vaarthaiyilae
Vallamai Athikaramum Thanginathae
Kartharin Pillaikalin Vaarthaiyil
Vallamaiyum Thanga Vendumae
Dr.M.வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Slow Rock T-115 G 6/8