விடுவிக்கிறார் இயேசு – Viduvikiraar Yesu Viduvikiraar
விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார் – Viduvikiraar Yesu Viduvikiraar Tamil Christian song lyrics by John Paneer Selvam. Jesus Redeems Bro. Mohan C Lazarus
விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்
மனிதரை விடுவிக்கிறார்
பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும்
மனிதரை விடுவிக்கிறார்
இயேசுவே விடுவிக்கிறார்
என்ற செய்தியை கூறிடுவோம்
விடுதலை அடைந்திடுவோம்
மக்கள் மத்தியில் சென்றிடுவோம்
பாவத்தின் சாபத்தையும்
இயேசு சிலுவையில் சுமந்தனரே
தீராத வியாதியையும்
இயேசு விடுவிப்பார் என்றென்றுமே
சோதனை வேதனையோ
இயேசு இன்றே விடுவிக்கிறார்.
உள்ளங்கையில் வரைந்திடுவார்
உன்னை கைவிடாமல் காத்திடுவார்
விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார் song lyrics, Viduvikiraar Yesu Viduvikiraar song lyrics, Tamil songs
Viduvikiraar Yesu Viduvikiraar song lyrics in English
Viduvikiraar Yesu Viduvikiraar
Manitharai Viduvikkiraar
Paavathilirunthum Saabathilirunthum
Manitharai Viduvikkiraar
Yesuvae viduvikkiraar
Entra seithiyai Kooriduvom
Viduthalai Adainthiduvom
Makkal Maththiyil Sentriduvom
Paavaththin Saabaththaiyum
Yesu Siluvaiyil Sumanthanarae
Theeratha Viyathiayiyum
Yesu Viduvippaar Entreantrumae
Sothanai Vethanaiyo
Yesu Intrae Viduvikkiraar
Ullankaliyil Varainthiduvaar
Unnai Kaividamal Kaathiduvaar