துதிகளின் மத்தியில் – Thuthikalin Maththiyil Vaasam

Deal Score0
Deal Score0

துதிகளின் மத்தியில் வாசம் – Thuthikalin Maththiyil Vaasam Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 2.

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தேவனே
உம்மை என்றும் பணிந்து நாங்கள் போற்றுவோம் – (2)
போற்றுவோம் நாங்கள் போற்றுவோம்
உம்மை என்றும் பணிந்து நாங்கள் போற்றுவோம் – (2)
எதிரிகள் சிதறி ஓடிடுவார் உம்மை துதிப்பதனால்
பயங்கள் மாறி வாழ்வினிலே முன்னேறி சென்றிடுவேன் (2)
துதிப்பேன் துதிப்பேன் உம்மைத் துதித்திடுவேன்
புகழ்வேன் புகழ்வேன் உம்மை புகழ்ந்திடுவேன் – துதிகளில் மத்தியில்

தடைகள் யாவும் நீங்கீடுமே உம்மை துதிப்பதனால்
நினைத்ததை நானும் அடைந்திடுவேன் உந்தன் வல்லமையால் (2)
துதிப்பேன் துதிப்பேன் உம்மைத் துதித்திடுவேன்
புகழ்வேன் புகழ்வேன் உம்மை புகழ்ந்திடுவேன் – துதிகளில் மத்தியில்

சூழ்நிலை எல்லாம் மாறிடுமே உம்மை துதிப்பதினால்
நன்மையின் ஈவை பெற்றிடுவேன் நன்றி சொல்லிடுவேன்
துதிப்பேன் துதிப்பேன் உம்மைத் துதித்திடுவேன்
புகழ்வேன் புகழ்வேன் உம்மை புகழ்ந்திடுவேன் – துதிகளில் மத்தியில்

துதிகளின் மத்தியில் வாசம் song lyrics, Thuthikalin Maththiyil Vaasam song lyrics, Tamil songs

Thuthikalin Maththiyil Vaasam song lyrics in English

Thuthikalin Maththiyil Vaasam seiyum Devanae
Ummai Entrum Paninthu Naangal pottruvom-2
Pottruvom Naangal pottruvom
Ummai Entrum Paninthu Naangal pottruvom -2
Ethirigal Sithari Oodiduvaar ummai Thuthippathanaal
Bayangal maari vaalvinilae Munneri sentriduvean-2
Thuthippean Thuthippean Ummai Thuthithiduvean
Pugalvean pugalvean Ummai Pugalnthiduvean – Thuthikalin

Thadaigal yaavum Neengidumae Ummai Thuthippathanaal
Ninaithathai Naanum Adainthiduvean Unthan Vallamaiyaal-2
Thuthippean Thuthippean Ummai Thuthithiduvean
Pugalvean pugalvean Ummai Pugalnthiduvean – Thuthikalin

Soolnilai Ellaam Maaridumae Ummai thuthippathinaal
Nanmaiyin Eevai Pettriduvean Nantri solliduvean
Thuthippean Thuthippean Ummai Thuthithiduvean
Pugalvean pugalvean Ummai Pugalnthiduvean – Thuthikalin

Jeba
      Tamil Christians songs book
      Logo