கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் – Kartharai Pola Parisuthamullavar
கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் – Kartharai Pola Parisuthamullavar Tamil Christian Song lyrics, Tune, Composition & Sung by Ashbel Joyson.
கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை
எங்கள் தேவனைப் போல வல்லமையுள்ளவர் இல்லை
சிறியவனை உயர்த்திடும் நாமம்
எளியவனை உயர்த்திடும் நாமம்
பிரபுக்களோடு அமரப்பண்னும் நாமம் (2)
- அடிமையாக விற்கப்பட்டு சிறையில் இருந்தவனை
நிரந்தரமாக மறந்தே போனார்கள் (2)
சிறுமையாய் எண்ணப்பட்டவனை
அதிபதியாய் உயர்த்திய நாமம் (2)
2.தகப்பனால் அனுப்பப்பட்டு ஆடுகள் மேய்த்தவனை
நிரந்தரமாக மறந்தே போனார்கள் (2)
அற்பமாக எண்ணப்பட்டவனை
ராஜாவாக உயர்த்திய நாமம் (2)
கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் song lyrics, Kartharai Pola Parisuthamullavar song lyrics, Tamil songs
Kartharai Pola Parisuthamullavar song lyrics in English
Kartharai Pola Parisuthamullavar Illai
Engal Devanai Pola Vallamaiyullavar Illai
Siriyavanai Uyarthidum Naamam
Eliyavanai Uyarthidum Naamam
Pirabukkalodu Amarapannum Naamam-2
1.Adimaiyaga Virkapattu Siraiyil Irunthavanai
Nirantharamaga Maranthae Ponaargal-2
Sirumaiyaai Ennapattavanai
Athipathiyaai Uyarthiya Naamam-2
2.Thagappanaal Anuppapattu Aadugal meithavanai
Nirantharamaga Maranthae Ponaargal-2
Arpamaga Ennapattavanai
Rajavaga Uyarthiya Naamam-2
Kartharai Pola Song Translation and Meaning
There is none holy like the Lord
There is none powerful like our God
The Name that lifteth the poor
The Name that lifteth the beggar
The Name that maketh them sit with the Princess
1. He (who) was sold and imprisoned
He was forgotten forever
He was humiliated
The Name exalted him as a ruler
2. He (who) was sent by the father and feeding the sheep
He was forgotten forever
He was despised
The Name exalted him as a King