அறிந்தவரும் நீரே – Arindhavarum Neere
அறிந்தவரும் நீரே – Arindhavarum Neere Tamil Christian song Lyrics & Written, Tune by Mrs. Mercy Daniel, Sung by Sis. Adlin Cherryl
அறிந்தவரும் நீரே
தெரிந்தவரும் நீரே
அழைத்தவரும் என்னை
புரிந்தவரும் நீரே – 2
- நீர் இல்லாத வாழ்வும்
இல்லாத நினைவும்
குப்பை என்று எண்ணினேன் – 2 - ஒரே ஒரு வாழ்வும்
மண்ணான வாழ்வும்
அர்ப்பணித்தேன் – 2 - தங்கத்தின் வீதியில்
தூதர்கள் மத்தியில்
எப்போதுலாவுவேன் – 2 - ராஜாவே வாருமே
உம்மோடு சேரவே
ஏங்குகிறேன் – 2
அறிந்தவரும் நீரே song lyrics, Arindhavarum Neere song lyrics, Tamil songs
Arindhavarum Neere song lyrics in English
Arindhavarum Neerae
Therinthavarum Neerae
Alaithavarum Ennai
Purinthavarum Neerae -2 – Arinthavarum Neerae
1.Neer Illatha Valvum
Illatha Ninaivum
Kuppai Entru Enninean -2
2.Orae Oru Vaalvum
Mnnana Vaalvum
Arpanithean -2
3.Thangaththin Veethiyil
Thoothargal maththiyil
Eppothulavuvean -2
4.Rajavae Vaarumae
Ummodu Searavae
Yeangukirean -2