இம்மானுவேல் இம்மானுவேல் – Immanuel Immanuel
இம்மானுவேல் இம்மானுவேல் – Immanuel Immanuel Tamil Christmas song Lyrics,Tune and sung by Shirley Rajan. Rising Vision Ministries.
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் (அவர்) (2)
தாவீதின் வேரிலே பெத்லகேமிலே
இயேசு என்னும் இரட்சகர் பிறந்தார்
மனு குலத்தின் பாவங்களை போக்கிடவே
இயேசு பிறந்தார்
நட்சத்திரம் ஒன்று தோன்றியது இரட்சகரின் பிறப்பை அறிவித்தது
வேத வார்த்தை நிறைவேறியதே
பூமி எங்கிளும் சந்தோஷமே(2)
தேவ தூதன் தோன்றினாரே
மேசியாவின் பிறப்பை அறிவித்தாரே
மேய்ப்பர்கள் பிள்ளையை கண்டனரே (2)
தேவனை மகிமை படுத்தினாரே
சிமியோன் என்றொரு மனுசனிருந்தான்
இஸ்ரவேலின் ஆறுதல் வர காத்திருந்தான்
உம்முடைய இரட்சண்யத்தை கண்கள் கண்டதே (2)
என்று தேவனை ஸ்தோத்தரித்தான்
தாவீதின் வேரிலே பெத்லகேமிலே
இயேசு என்னும் இரட்சகர் பிறந்தார்
மனு குலத்தின் பாவங்களை
போக்கிடவே இயேசு பிறந்தார்
Immanuel Immanuel Song Lyrics in English
Immanuel Immanuel
Immanuel Avar -2
Thaveethin Vearilae Bethlahemilae
Yesu Ennum Ratchakar Piranthaar
Manu Kulaththin Paavangalai Pokkidavae
Yesu Piranthaar
Natchathiram Ontru Thontriyathu
Ratchakarin Pirappai Ariviththathu
Vedha Vaarthai Niraiveriyathae
Boomi Engilum Santhosamae -2
Deva Thoothan Thontrinarae
Mesiyavain pirappai Ariviththarae
Meippargal Pillaiyai Kandanarae-2
Devanai Magimai paduthinarae
Simiyon Entroru Manushanirunthaan
Isravelain Aaruthal Vara Kaathirunthaan
Ummudaiya Ratchanyaththai Kangal Kandathae
Entru Devanai Sthotharithaan