சமுத்திரம் கூட வற்றி – Samuthiram Kooda Vattripogalam

Deal Score0
Deal Score0

சமுத்திரம் கூட வற்றி – Samuthiram Kooda Vattripogalam Tamil christian song lyrics,tune and sung by Hosanna K Joseph.

சமுத்திரம் கூட வற்றிப் போகலாம்
உந்தனின் அன்பு வற்றிப்போகுமோ -2
மலைகள் கூட விலகிப் போகலாம்
உந்தனின் கிருபை விலகிப் போகுமா -2

நீரே கர்த்தர் நீரே ராஜா
நீரே தேவன் நீரே எல்லாம்-2- சமுத்திரம்

அன்பு காட்ட மனிதர்கள் செய்கின்றதெல்லாம்
மாறி மாறி போடுகின்ற வேஷங்கள் தானே-2

நீர் ஒருவரே என்னை நேசிக்கின்றவர்
உண்மையாய் என்னை புரிந்து கொண்டவர் -2

செல்வம் வந்தபோது சேர்த்துக்கொண்டனர்
வறுமை வந்தபோது விரட்டியடித்தனர் -2- நீர் ஒருவரே

சிலுவையிலே ஜீவனை தந்ததினாலே
அன்பு என்ற வார்த்தையின் இலக்கணம் நீரே-2

சமுத்திரம் கூட வற்றி song lyrics, Samuthiram Kooda Vattripogalam song lyrics. Tamil songs

Samuthiram Kooda Vattripogalam song lyrics in English

Samuthiram Kooda Vattripogalam
Unthanin Anbu Vattripoguma-2
Malaigal Kooda Vilagi Pogalam
Unthanin Kirubai Vilagi poguma -2- Samuthiram

Neerae karthar Neerae Raja
Neerae Devan Neerae Ellaam -2- Samuthiram

Anbu kaatta Manithargal Seikintrathellaam
Maari Maari Podukintra veshangal thanae -2

Neer oruvarai Enani nesikkintravar
Unmaiyaai Ennai Purinthu Kondavar -2

Selvam vanthapothu Searthukondanar
Varumai vanthar pothu Virattiyadithanar-2 – Neer Oruvar

Siluvaiyilae Jeevanai Thanthathinalae
Anbu Entra Vaarthaiyin Ilakkanam Neerae -2 – Neer Oruvar

godsmedias
      Tamil Christians songs book
      Logo