தர்ஷீசுக்குப் போனாரே – Theersheesuku Ponarae
தர்ஷீசுக்குப் போனாரே – Theersheesuku Ponarae Tami Christian Song Lyrics and Tune by Mrs. Amudha David,Yabi & Shakina.
தையர , தையா , தையர , தையா. 2
ஓ. ஓ. ஓ. ஓ
பல்லவி
தர்ஷீசுக்குப் போனாரே யோனா
நினிவேக்குத் தப்பி ஓடியே
கப்பல் ஏறி பயணம் போனாலும்
கர்த்தர் ஆணை மீற முடியாதே
சரணம்
- கொந்தளிப்பு உண்டானதே , கடலிலே
சீட்டுக் குலுக்கி போட்டனரே , பயணிகள்
சீட்டு விழுந்ததே , யோனா பேருக்கு
தன் தவறை உணர்ந்தாரே , யோனா
கடலில் தூக்கிப் போடப்பட்டார் , யோனா
காத்திருந்த பெரிய மீன் விழுங்கியதே ( தர்ஷீசுக்கு ) - மனந்திரும்பி ஜெபித்தாரே , யோனா
கரையில் அவரை க்க்கியது மீனே
நினிவேக்கு யோனா திரும்பி வந்தாரே
அழிவு சீக்கிரம் என்று சொன்னாரே
உபவாசம் செய்தனரே , மக்கள் அனைவரும்
மனதுருகி மன்னித்தாரே , அன்பு தேவனே ( தர்ஷீசுக்கு ) - காத்திருந்தார யோனா , எரிச்சலோடே
நினிவேயின் அழிவைக் காணவே
ஆமணக்குச் செடியோ , யோனா நினைவிலே
அழியும் ஆத்துமாக்களோ , தேவன் நினைவிலே
பாவ அழுக்கைக் கழுவி நம்மை அணைப்பாரே
நன்றி சொல்லி தேவனை நாம் துதிப்போமே ! ( தர்ஷீசுக்கு )
தர்ஷீசுக்குப் போனாரே song lyrics, Theersheesuku Ponarae song lyrics. Tamil songs
Theersheesuku Ponarae song lyrics in English
Thaiyara Thaiyara.. -2
Theersheesuku Ponarae Yona
Niniveakku Thappi Oodiyae
Kappal Yeari Payanam Ponalum
Karthar Aanai Meera Mudiyathae
1.Konthalippu Undanathae Kadalilae
Seettu Kulukki Pottanarae Payanigal
Seettu Vilunthathae Yona Perukku
Than thvarai Unarntharo Yona
Kadalil Thookki Podapattaar Yona
Kaathiruntha Periya Meen Vilungiyathae
2.Maanthirumbi Jebitharae Yona
Karaiyil Avarai Kakkiyathu Meenae
Niniveakku Yona Thirumbi Vantharae
Alivu Seekkiram Entru sonnarae
Ubavaasam Seithanarae Makkal Anaivarum
Manathurugi Mannitharae Anbu Devanae
3.Kaathirunthara Yona Erichalodae
Niniveayin Alvai Kaana
Aamanakku Chediyo Yona Ninaivilae
Aliyum Aathumakkalo Devan Ninaivilae
Paava Alukkai Kazhuvi Nammai Anaipparae
Nantri Solli Devanai Naam Thuthippomae