உங்கள் இருதயம் கலங்கலாமோ – Ungal Irudhayam Kalangalaamo

Deal Score0
Deal Score0

உங்கள் இருதயம் கலங்கலாமோ – Ungal Irudhayam Kalangalaamo Tamil Christian Song lyrics by Pastor A.Elango,Evangelist Lalgudi A Raja.

உங்கள் இருதயம் கலங்கலாமோ
உன்னத தேவன் உன் அருகினிலே
திகையாதே கலங்காதே என்று
உன்னை சூழ்ந்து நிற்கும்
இயேசுவை நோக்கிச் சென்றிடு

சரணங்கள்

  1. யோனாவைப் போல நீ தப்பிப் போனாலும்
    நகோமியைப் போல நீ வெறுமையானாலும் (2)
    அன்பு கரம் நீட்டி அழைக்கிறார் உன்னையே (2)
    ஆசீர்வதிக்கவே நிற்கிறார் அருகினிலே (2). – உங்கள்

2.மன்னன் தாவீதைப் போல தவறிப் போனாலும்
சிம்சோனை போல நீ சிறுமையானாலும் (2)
நீதிமான் ஏழு தரம் விழுந்தாலும் எழுந்திடுவான் (2)
என்ற உந்தன் ஆண்டவரின் வாக்கை நீ மறவாதே (2) – உங்கள்

Ungal Irudhayam Kalangalaamo song lyrics in English

Ungal Irudhayam Kalangalamo
Unnatha Devan Un Aruginilae
Thigaiyathae Kalangathae Entru
Unnai Soolnthu Nirkkum
Yesuvai Nokki Sentridu

1.Yonavai Pola Nee Thappi Ponalaum
Nagomiyai Pola Nee Verumaiyanalum -2
Anbu Karam Neetti Alaikkiraar Unnaiyae-2
Aaseervathikkavae Nirkiraar Aruginilae -2- Ungal

2.Mannan Thaveethai Pola Thavari Ponalum
Simsonai pola Nee Sirumaiyanalum -2
Neethiman Yealu Tharam Vilunthaalum Elunthiduvaar-2
Entra Unthan Aandavarin Vaakkai Nee Maravathae -2- Ungal

உங்கள் இருதயம் கலங்கலாமோ song lyrics, Ungal Irudhayam Kalangalaamo song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo