துதி ஸ்தோத்திரத்திற்கும் – Thuthi Sthothiram

Deal Score0
Deal Score0

துதி ஸ்தோத்திரத்திற்கும் – Thuthi Sthothiram Tamil Christian Jesus worship song Lyrics & Sung by: – Rev. V.S.Lourduraj. Tune & Chorus by Sis. Vasanthi Karunaprakasam & Music by Jai Sudhakhar.

எந்த துதி ஸ்தோத்திரத்திற்கும்
மேலான உம்முடைய மகிமையுள்ள
நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
ஸ்தோத்திரம் உண்டாவதாக

வானங்களையும் வானாதி வானங்களையும்
பூமிதனையும் அதிலுள்ள ஜீவன்களையும்
சமுத்திரங்களையும் உண்டாக்கினீர் – 2
நீர் இல்லாதவைகளை உருவாக்கும் தேவன் – 2
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை – 2

உம் இரத்தத்தால் உடன்படிக்கை செய்தீர்
கிருபையினால் பரிசுத்தம் செய்து விட்டீர்
முடிவில்லா வாழ்வை தந்து விட்டீர் – 2
கிருபை இரக்கங்களையே நீர் தந்திட்ட தேவன் – 2
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை – 2

வான மன்னவால் மக்கள் பசி தீர்த்தவரே
ஞான தண்ணீரால் மக்கள் தாகம் தீர்த்தவரே
வாக்களித்த தேசத்தை தந்தவரே – 2
நீர் வனாந்திரத்திலும் கை விடாத தேவன் – 2
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை – 2

Entha Thuthi Sthothiram Song Lyrics in English

Entha Thuthi Sthothirathirkkum
Melana Ummudaiya Magimaiyulla
Namathirkku Sthoththiram Undavathaga
sthothiram Undavathaga

Vaanankalaiyum Vanathi Vaanagalaiyum
Boomithaniyum Athilulla Jeevankaliyum
Samuthirangalaiyum Undakkineer-2
Neer Illathavaikalai uruvakkum Devan -2
Umakkae Aarathanai Umakkae Aarathanai-2

Um Irakkaththaal Udanpadikkai Seitheer
Kirubaiyinaal Parisutham Seithuvitteer
Mudivilla Vaalvai Thanthu Vitteer-2
Kirubai irakkangalaiyae Neer Thanthitta devan-2
Umakkae Aarathanai Umakkae Aarathanai-2

Vaana Mannavaal makkal Pasi theerthavarae
Gnana Thanneeraal Makkal Thaagam Theerthavarae
Vakkaliththa Desaththai Thanthavarae-2
Neer Vananthirathilum Kaividatha Devan -2
Umakkae Aarathanai Umakkae Aarathanai-2

துதி ஸ்தோத்திரத்திற்கும் song lyrics, Thuthi Sthothiram song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo