உம் வார்த்தை கேட்டால் – Um Vaarthai Keattaal
உம் வார்த்தை கேட்டால் – Um Vaarthai Keattaal Tamil Christian Song Lyrics from Idimuzhakka Geethangal (இடிமுழக்க கீதங்கள்) Album.
உம் வார்த்தை கேட்டால்
என் நெஞ்சம் துள்ளும்
உம் வார்த்தை சொன்னால்
மலைகளும் அதிரும்
ஆ ஆதி அன்பும் அந்தமும் நீரே
1.மேளங்கள் முழங்கி தொனிக்கட்டும்
கிண்ணரங்கள் இசைந்து பாடட்டும்
எக்காலங்கள் முழுங்கி ஒலிக்கட்டும்
கைத்தாளம் உடன் சேரட்டும்
2.எந்தன் உள்ளம் பொங்கிப் பாடும்
நன்றி சொல்லி உம்மைப் போற்றும்
உந்தன் கிருபை என்றுமுள்ளதே
எந்தன் இதயம் வாழ்த்திப்பாடும்
துதிகள் சொல்லி உம்மைப் போற்றும்
உந்தன் இரக்கம் என்றுமுள்ளதே
Um Vaarthai Keattaal Song Lyrics in English
Um Vaarthai Keattaal
En Nenjam Thullum
Um Vaarthai Sonnal
Malaikalaum Athirum
Aa Aathi Anbum Anthamum Neerae
1.Melangal Mulangi Thonikkattum
Kinnaranagal Isainthu Paadattum
Ekkaalangal ulangi Olikkattum
Kaithaalam Udan Searattum.
2.Enthan Ullam pongi Paadum
Nantri Solli Ummai potrum
Unthan Kirubai Entrumullathae
Enthan Idhayam Vaalthipaadum
Thuthigal Solli Ummai potrum
Unthan Irakkam Entrumullathae
இடிமுழக்க கீதங்கள்
Idimuzhakka Geethangal Tamil Christians songs. உம் வார்த்தை கேட்டால் song lyrics, Um Vaarthai Keattaal Song lyrics.