Kangalai Yaeredupaen – கண்களை ஏறெடுப்பேன்
கண்களை ஏறெடுப்பேன்
என் கண்களை ஏறெடுப்பேன்-2
அல்பா ஒமேகா என் தேவன் நீர்
கண்களை ஏறெடுப்பேன்-2
- துன்பங்கள் வரும்போது
உன் வேதனைகளில்
திடன் கொள் மகனே
உன்னை அழைத்தவர் காத்திடுவார்-2- - நம்பிக்கை அற்ற நேரம்
நீ தனிமையில் (வாடும்போது ) இருக்கும்போது
என் அப்பா அருகில் வந்திடுவார்
(அழாதே என் மகனே) கலங்காதே மகனே
3.கண்ணீரின் பாதை எல்லாம்
கரம் பிடித்து நடத்துவார்
உடைந்த நாட்கள் எல்லாம்
என்னை தேற்றி நடத்துவார்
துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
தனிமையில் நான் நடந்தாலும்
அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்
அவரே என் ஆதரவே
நன்மையும் கிருபையும்
என்னை என்றும் தொடருமே – என்
இருதயம் உம்மையே சார்ந்திருக்கும்
உம்மில் நான் செழித்திருப்பேன்
Kangalai Yaeredupaen song lyrics in English
Kangalai Yaeredupaen
Yen Kangalai Yaeredupaen
Alpha Omega Yen Devan
Neer Kangalai Yaeredupaen
- Thunbangal Varumpothu
Un Vedhanaigalil
Dhidan Kol Maganae
Unnai Azhaithavar kaathiduvaar - Nambikkai attra Neram
Thanimaiyil vaadumpothu (Irukkumpothu)
Yen Appa Arugil Vanthiduvaar
(Kalangathae En Maganae ) Aazhathae En Maganae - Kaneerin pathai ellam
Karam pidithu nadathuveer
Udaintha naatkal ellam
Ennai thetri nadathuveer
Thunbangal Ennai Soolnthalaum
Thanimaiyil Naan Nadanthalaum
Anjidean Kartharai Nokkiduvean
Avarae En Aatharavae
Nanmaiyum Kirubaiyum
Ennai Entrum Thodarumae En
Irudhayam Umamiyae Saarthirukkum
Ummil Naan Sezhithiruppean
A Song In Times Of Pain & Betrayal sung by Rev. Paul Thangiah, Original Tune & Composition by Isaac Joe.