Iravo Pagalo – இரவோ பகலோ

Deal Score0
Deal Score0

Iravo Pagalo – இரவோ பகலோ

இரவோ பகலோ எந்நேரமோ
ஊரோ உறவோ எச்சூழலோ
உயிர் தந்த இயேசுராஜனே உம்மை
உயர்த்தியே பாடுவேன்-2

1.யாரும் பழித்தாலும்
எழும்பி எதிர்த்தாலும்
யாருக்கும். அஞ்சிடேன்
பஞ்சம் பசியென்ன
மிஞ்சியே வந்தும்
அஞ்சியே வாழ்ந்திடேன்-2

ஒருபொழுதும் என்னை நீங்கா கிருபை
என்றும் சொந்தமே
ஒருவரும் இல்லாமல் உடையும் போதும்
என்னை உருவாக்கும் இயேசுவே -2 – இரவோ

2.நம்பும் மனிதர்கள் கைவிட்டபோதும்
நம்புவேன் இயேசுவை
தூற்றும் மாந்தரின் நடுவிலும் துதி
சாற்றுவேன் என்றுமாய்-2

செங்குருதி தந்த நாதா
உந்தன் பாதம் தஞ்சமே
நொந்துருகி வரும் ஏழை என்னையும்
தேற்றிடும் இயேசுவே -2 – இரவோ

Iravo Pagalo song lyrics in English

Iravo Pagalo Enneramo
Ooro Uravo Etchoolalo
Uyir Thantha Yesu Rajanae ummai
Uyarthiyae Paaduvean -2

1.Yaarum Pazhithalum
Elumbi Ethirthalaum
Yaarukkum Anjidean
Panjam Pasiyenna
Minjiyae Vanthum
Anjiyae Vaalthidean -2

Orupoluthum Ennai neenga Kirubai
Entrum Sonthamae
Iruvarum Illamai Udaiyum Pothum
Ennai Uruvakkum Yesuvae -2- Iravo

2.Nambum Manitharkal Kaivittapothum
Nambuvean Yesuvai
Thoottrum Maantharin Naduvilum Thuthi
Saattruvean Entrumaai -2

Senkuruthi Thantha Naatha
Unthan Paatham Thanjamae
Nonthurugi Varum Yealai Enaniyum
Theattridum Yesuvae -2- Iravo

Iravo Pagalo Enneramo is Tamil Christian song which explains that I I will prise Anytime, day or night given that sung by Albert Robinson.

godsmedias
      Tamil Christians songs book
      Logo