Kalvari Anbinil – கல்வாரி அன்பினில்
Kalvari Anbinil – கல்வாரி அன்பினில்
கல்வாரி அன்பினில் நான்
கரைந்து போகின்றேன்
கனிவின் கரங்களில் நான்
அடிமை ஆகின்றேன்
இது ஆழம் அறியாத சிநேகமே
நீள உயரம் தெரியாத நேசமே
பாவத்தின் கோரத்தை கொன்றொழித்தீர்
பாதகன் ஆயினும் மீட்டுக் கொண்டீர்
என் மீது கண் வைத்தீர் எனை அழைத்தீர்
எப்படி உன் அன்பை நான் மறப்பேன்
இது ஆழம் அறியாத சிநேகமே
நீள உயரம் தெரியாத நேசமே
சத்தமிடாதொரு ஆட்டினைப் போல்
துக்கங்கள் மீறுதல் பாடுகளையும்
உம் மீது எல்லாமே ஏற்றுக் கொண்டீர்
உன் காயத் தழும்புகளால் குணமாகிறேன்
இது ஆழம் அறியாத சிநேகமே
நீள உயரம் தெரியாத நேசமே
என் சிலுவையதை நான் சுமப்பேன்
உம் சுவிசேஷத்தை நாளும் விதைப்பேன்
நீர் செய்த தியாகத்தின் மேன்மைதனை
நீர் வரும் நாள்வரை கூறிடுவேன்
இது ஆழம் அறியாத சிநேகமே
நீள உயரம் தெரியாத நேசமே
Kalvari Anbinil song lyrics in English
Kalvari Anbinil Naan
Karainthu Pogintrean
Kanivin Karankalil Naan
Adimai Aakintrean
Ithu Aalam Ariyatha Sinegamae
Neezha Uyaram Theriyatha Nesamae
Paavaththin koraththai Kontrolitheer
Paathagam Aaginum Meettu Kondeer
En Meethu kan vaitheer Enai Alaitheer
Eppadi Un Anbai Naan marappean
Ithu Aalam Ariyatha Sinegamae
Neezha Uyaram Theriyatha Nesamae
Saththamidathoru Aattinai pol
Thukkangal meeruthal Paadukalaiyum
Um Meethu Ellamae Yeattru kondeer
Un Kaaya Thazhumbukaal Gunamakirean
Ithu Aalam Ariyatha Sinegamae
Neezha Uyaram Theriyatha Nesamae
En Siluvaiyai Naan Sumappean
Um Vieshesaththai Naalum Vithaipean
Neer Seitha Thiyagaththin Meanmaithanai
Neer Varum Naal Varai Kooriduvean
Ithu Aalam Ariyatha Sinegamae
Neezha Uyaram Theriyatha Nesamae
Kalvari Anbinil is a Tamil Christian Good Friday song in a word I am in the love of Calvary.Lyrics, Melodies & Sung by Pastor K. M. Albert Robinson