El shaddai Neer saglamum song lyrics – எல்ஷடாய் நீர் சகலமும்

Deal Score0
Deal Score0

El shaddai Neer saglamum song lyrics – எல்ஷடாய் நீர் சகலமும்

எல்ஷடாய்-2
எல்ஷடாய் நீர் சகலமும் செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது -2

  1. செய்வது எல்லாம் வாய்குமே
    அவரின் பெலத்தால் வாய்க்குமே
    குறைவுகள் எல்லாம் நிரம்புமே
    தேவனின் நிறைவால் நிரம்புமே -2
    கிருபைமேலே கிருபை பெற்ற
    கிருபை மனுஷன் நான் -2
    நான் அசைக்கப்படுவதில்லை
    நான் உடைந்துபோவதில்லை
    நான் தோல்வியடைவதில்லை என்றுமே-2
  2. எனக்காய் வழிகளை திறப்பாரே
    முன் சென்று அவர் திறப்பாரே
    வெண்கல கதவுகள் உடைப்பாரே
    ஈட்டிகளையும் முறிப்பாரே -2
    கன்மைலையான கிறிஸ்துவின் மீது கட்டப்படுகிறேன்-2
    நான் அசைக்கப்படுவதில்லை
    நான் முறிந்துபோவதில்லை
    நான் தோல்வியடைவதில்லை என்றுமே-2

El shaddai Neer saglamum song lyrics in english

EL-SHADDAI
EL-SHADDAI NEER SAGALAMUM SEIYA VALLAVAR
NEER SEIYA NINAITHATHU ONDRUM THADAIPADATHU

  1. SEIVATHU ELLAM VAIKUME
    AVARIN BELATHAL VAIKUME
    KURAIVUGAL ELLAM NIRAMBUME
    DEVANIN NIRAIVAL NIRAMBUME
    KIRUBAIMELAE KIRUBAI PETRA
    KIRUBAI MANUSHAN NAAN
    NAAN ASAIKAPADUVATHILLAI
    NAAN UDAINTHUPOVATHILLAI
    NAAN THOLVI ADAIVATHILLAI ENDRUME
  2. ENAKKAI VAZHIKALAI THIRAPARE
    MUN SENDRU AVAR THIRAPARE
    VENKALA KATHAVUGAL UDAIPARE
    EETIGALAIYUM MURIPARE
    KANMAILAIYAANA KIRISTHUVIN MEETHU KATTAPADUKIREN
    NAAN ASAIKAPADUVATHILLAI
    NAAN MURINTHUPOVATHILLAI
    NAAN THOLVI ADAIVATHILLAI ENDRUME
godsmedias
      Tamil Christians songs book
      Logo