Ummodu vaazhum indha neram song lyrics – உம்மோடு வாழும் இந்த நேரம்
உம்மோடு வாழும் இந்த நேரம்,
உம்மை விட்டு விலகியே நானும்.
உம் வருகை காண இந்த நேரம்,
உம்மோடு செல்லவே நானும்.
இந்த உலகத்தின் கடைசி காலம்
பாவம் பெருகி பெருகிய நேரம்
உம்மை காண காத்திருக்கும்
எங்கள் கண்கள் காண நேரம்
உம்மோடு செல்லவே நானும்.
ஞானிகளின் ஆராய்ச்சி பெருகியனா,
சத்தியத்தின் ஆராய்ச்சிகள் குறைந்தன
கண்களின் இச்சைகள் பெருகியனா,
செல்வத்தின்மேல் கண்களும் விழுந்தன.
இந்த உலகத்தின் கடைசி காலம்
பாவம் பெருகி பெருகிய நேரம்
உம்மை காண காத்திருக்கும்
எங்கள் கண்கள் காண நேரம்
உம்மோடு செல்லவே நானும்.
உலகத்தின் ஆசைகள் வாழ்ந்தன,
மனிதரின் விசுவாச ஓடங்கள் குறைந்தன.
பாவத்தின் உணர்வுகள் மறைந்தனா,
தேவன் மீது பயங்கள் குறைந்தானா.
Ummodu vaazhum indha neram song lyrics in english
Ellehhhhhhh Ellehhhhhhhh
Ellehhhhhhh Ellehhhhhhhh
Ummodu vaazhum indha neram,
Ummai vittu vizhagiyen naanum.
Um varugai kaana indha neram,
Ummodu sellave naanum.
Indha ulagaththin kadaisi kaalam
Pavam perugi perugiya neram
Ummai kana kaathirukum
Yenkal kangal kana neram
Ummodu sellave naanum.
Gnanigalin aaraytchi perugiyana,
Sathiyathin aaraytchigal koraindhana.
Kangalin itchaigal perugiyana,
Selvathinmael kangalum vizhundhana.
Indha ulagaththin kadaisi kaalam
Pavam perugi perugiya neram
Ummai kana kaathirukum
Yenkal kangal kana neram
Ummodu sellave naanum.
Ulagaththin aasaigal vazharndhana,
Manidarin visuvaasa otangal kuraindhana.
Paavathin unarvugal maraindhana,
Devan meedhu bayangal kuraindhana.
Indha ulagaththin kadaisi kaalam
Pavam perugi perugiya neram
Ummai kana kaathirukum
Yenkal kangal kana neram
Ummodu sellave naanum.