சுத்த ஆவியே என்னில் வாரும் – Suththa Aaviyae Ennil Vaarum

Deal Score0
Deal Score0

சுத்த ஆவியே என்னில் வாரும் – Suththa Aaviyae Ennil Vaarum

சுத்த ஆவியே என்னில் வாரும்
பரிசுத்த ஜீவியம் தாரும்
” சுயம் என்னில் சாம்பலாய் மாற
என்னை படைக்கிறேன்

பொங்கி வா பொங்கி வா ஜீவ நதியே
கன்மலையின் தண்ணீரே
பொங்கிப் பொங்கி வா

  1. மான்களைப் போல தேடி வந்தேன்
    ஆத்தும தாகம் தீர்க்க வந்தேன்
    கல்வாரி நோக்கி ஓடி வந்தேன்
    தாகம் தீர்க்கப் பட்டேன்
  2. தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே
    பாவத்தை போக்கும் சுத்த ஆவியே
    அக்கினி போல வல்லமையாய்
    என்னில் இறங்கிடுமே
  3. ஆவியால் உந்தன் வல்லமையை
    ஆழ்ந்து ருசிக்க வாஞ்சிக்கிறேன்
    ஆயத்தமாகி காத்திருப்பேன்
    அன்பரே வந்திடுவீர்
  4. பற்பல பாஷைகள் பேசிடுவேன்
    பரலோக இன்பம் ருசித்திடுவேன்
    தற்பரன் இயேசு மகிமையிலே
    அற்புதம் கண்டிடுவேன்

Suththa Aaviyae Ennil Vaarum song lyrics in english

Suththa Aaviyae Ennil Vaarum
Parisutha Jeeviyam Thaarum
Suyam Ennil Saambalaai maara
Ennai padaikkirean

Pongi va Pongi Va Jeeva Nathiyae
Kanmalaiyin Thanneerae
Pongi va Pongi Va

1.Maankalai pola Theadi Vanthean
Aathuma Thaagam theerkka vanthean
Kalvaari Nokki Oodi Vanthean
Thaagam Theerkkapattean

2.Thaagam Theerkkum Jeeva thanneerae
Paavaththai Pokkum Suththa aaviyae
Akkini Pola vallamaiyaai
Ennil Irangidumae

3.Aaviyaal Unthan vallamaiyai
Aalnthu Rusikka vaanjikkirean
Aayaththamgi Kaathiruppean
Anbarae Vanthiduveer

4.Parpala paashaigal pesiduvean
Paraloga inbam rusithiduvean
Tharparan Yesu Magimaiyilae
Arputham Kandiduvean

Pas. ஜெயசிங் கல்கூரா
R-Disco hands T-125 Dm 2/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo