Ilangar Ulgain Vidivelliyae song lyrics – இளைஞர் உலகின் விடிவெள்ளியே

Deal Score0
Deal Score0

Ilangar Ulgain Vidivelliyae song lyrics – இளைஞர் உலகின் விடிவெள்ளியே

இளைஞர் உலகின் விடிவெள்ளியே – எம்
தந்தையே தூய தோன்போஸ்கோவே
இறைவன் அளித்த பேரருட்கொடையே
இளைஞரின் தந்தையும் நண்பனும் நீ

அன்பினால் இளைஞரை அரவணைத்து
குடும்பத்தின் சூழலில் வளரச் செய்தாய்
மகிழ்வே புனிதத்தின் வழியென்று – என்றும்
புனிதத்தின் பாதையில் அழைத்துச் சென்றாய்

உம்மை வாழ்த்திப் பாடுகிறோம்
உந்தன் செயல்வழி வாழ்ந்திடுவோம்

அயராத உழைப்பிலும் உம் சிந்தனை
இறைவனை ஒருபோதும் பிரிந்ததில்லை
ஆன்மாவை மீட்கும் அருட்பணியில் – நீ
எதையும் இழந்திட தயங்க வில்லை

உம்மை வாழ்த்திப் பாடுகிறோம்
உந்தன் செயல்வழி வாழ்ந்திடுவோம்

Don Bosco Song Tamil தொன்போஸ்கோ பாடல்

Jeba
      Tamil Christians songs book
      Logo