Idhaya Yekkangal Ellaam song lyrics – இதய ஏக்கங்கள் எல்லாம்
Idhaya Yekkangal Ellaam song lyrics – இதய ஏக்கங்கள் எல்லாம்
இதய ஏக்கங்கள் எல்லாம்
இறைவா உமக்காக
தவிக்கும் என் மன தாகம்
தெய்வமே உனக்காக
உனக்காகத்தான் எல்லாம் உனக்காகத்தான் உள்ளத்தின் ஏக்கங்கள் உனக்காகத்தான்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் தான்
உன் அன்பைை உணர்ந்தால் ஆனந்தம்தான்
தவிக்கும் மனதின் தாகம் தீீர
திசைகள் தோறும் அலைகின்றேன்
கானல் நீரை தேடித்தேடி
காலம் யாவும் கரையுதே
ஓய்வில்லாமல் ஓடுகின்றேன் போவதெங்கே புரியவில்லைை
தேடும்்் யாவும் கிடைத்தபின்பும்
நெஞ்சில் அமைதி நிறையவில்லை
இதய ஏக்கங்கள் Idhaya Yekkangal Thiyaanap Paadal